துருவ ஆயத்தொலைவுகள்

turuva āyattolaivukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிலையான புள்ளியிலிருந்து கோணத்தையும் தொலைவையும் பொறுத்து ஒரு புள்ளியின் அமைவிடத்தைக் குறித்துரைக்கின்ற வரைகலை முறை — polar coordinates
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முனை ஆயங்கள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1130)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qp7cbfpx/

தமிழ்
“துருவ ஆயத்தொலைவுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qp7cbfpx/
APA
Oliyon Research. (2026). துருவ ஆயத்தொலைவுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qp7cbfpx/
MLA
"துருவ ஆயத்தொலைவுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qp7cbfpx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment