வேற்றகச் சூல்தண்டு
vēṟṟakac cūltaṇṭu
பொருள்கள் · Senses
1.
இஃது ஒர் ஈருருவத் தோற்றம். இதில் ஒரே சிறப்பினத்தின் சூல்தண்டுகள் வேறுபட்ட நீளங் கொண்டிருக்கும். ஒரு நிலையில் நீண்ட சூல்தண்டும் குறுகிய மகரந்தத் தாள்களும் மற்றொரு நிலையில் குறுகிய சூல்தண்டும் நீண்ட மகரந்தத் தாள்களும் இருக்கும்
— heterostyly
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ax72he9g/
தமிழ்“வேற்றகச் சூல்தண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ax72he9g/APA
Oliyon Research. (2026). வேற்றகச் சூல்தண்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ax72he9g/MLA
"வேற்றகச் சூல்தண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ax72he9g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment