தேடல் · Search: உறுப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
இராட்டினத்தில் நூலைப் பற்றும் உறுப்பு
அகப்பொருள் உறுப்புகளுள் ஒன்று
கலப்பையின் ஓர் உறுப்பு
உறுப்புத்தள்ளல்
அமைச்சன். அருவினையு மாண்ட அமைச்சு (குறள், 631).
கருவைத் தாங்கும் பை.
1 அல்லது 0, இயக்கும் அல்லது நிறுத்தும். இவை இரண்டு நிலைகளில் ஒன்றை மட்டும் ஏற்கும் வன்பொருள் சாதனம் — bistable
தங்கள் மேற்பரப்புகளிலுள்ள வாயுக்களை அல்லது கரைசல் பொருள்களை உறிஞ்சிக் கொள்கிற திடப்பொருள்கள். கட்டைக்கரி, வாயுக்களை உறிஞ்சி, ஒரு மணம் அகற்றுப் பொருளாகச் செயற்படுகிறது. காவோன் பாக்டீரியா… — adsorbents
வருடைய உடலும் செயல்படும் உறுப்புகளும் உள்ளதை உணரும் பொது உணர்வு — somatognosis
இணையும் உறுப்புகளிடையிலான பரிணாமங்களில் வேண்டுமென்றே அமைந்த வேறுபாட்டளவு — allowance
சிலந்தி, பட்டுப்பூச்சி முதலியவற்றின் நூலிழை உருவாக்கும் உறுப்பு — spinneret
பூஞ்சையின் அடிச்சிதல் உறுப்பு. சிதல்களை உண்டாக்குவது — basidium
ஒரே உயிரியில் ஆண்பெண் இனப் பெருக்க உறுப்புகள் இருத்தல்: மண்புழு — hermaphrodite
மனித வெள்ளணு எதிர்ப்பி. மனிதரிடம் இதை அடையாளங் கண்டறிவது உறுப்புப் பதியஞ் செய்தலுக்கும் நோய்ச் சேர்க்கையை அறியவும் இன்றியமையாதது — HLA, Human Leucocyte Antigen
துளைத்தல். உட்புகுதல் — penetration
கலவை — mixture, potpourri
ஆதாரம்(சி.சி.சிவஞா.)
கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68)
ஊடுகதிர் படமெடுப்பு
பூக்கூடை
முடி உறுப்புள் ஒன்று
மீன்பிடிக்க உதவும் கூரிய ஓர் ஆயுதம்
உறுப்புக் குறை
கடலலை
உறப்புக் குறைந்தவன்