கலம்பகம்

kalampakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கலவை — mixture, potpourri
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலம்பகம்)
2.
ஒருபோகும் வெண்பாவும், கலித்துறையும் முதற்கவி உறுப்பாக முன் கூறப்பெற்று, புய வகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் ஆகிய பதினெட்டு உறுப்புக்களுடன் வெண்பா ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா விருத்தம், துறை ஆகிய பாடல்களைப் பெற்று அந்தாதித் தொடையில் அமையப் பெறுவது. தேவர்மீது பாடப்படின் நூறும் அந்தணர்மீது பாடப்படின் தொண்ணூற்றைந்தும், அரசர்மீது பாடப்படின் தொண்ணூறும், வைசியர் மீது பாடப்படின் ஐம்பதும் சூத்திரர்மீது பாடப்படின் முப்பதும் ஆகப் பாடப்படுவதும் (உ-ம்) அருணைக்கலம்பகம், திருவரங்கக்கலம்பகம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 440)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fef5mpvq/

தமிழ்
“கலம்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fef5mpvq/
APA
Oliyon Research. (2026). கலம்பகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fef5mpvq/
MLA
"கலம்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fef5mpvq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment