தேடல் · Search: இயங்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

ஏபிட்டி ēpiṭṭi meaning
எண்முறை பொறிக் கட்டுப்பாட்டு மொழி. Automatic Programmed Tool எனப் பொருள் படும் சொற்றொடரின் குறும்பெயர். எண்ணியல் கட்டுப்பாட்டு நட வடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஆணைகள் குழுவை உருவாக்கு… — APT
சறுக்கு caṟukku meaning
விமானம் இயங்குப்பொறி இல்லாமலேயே சறுக்கிச் செல்லுதல் — glide
உருள்வு uruḷvu meaning
சுழலும் பொருளின் சுழல்வான சாய்வாட்டம். நீட்டுப்போக்கான ஓர் அச்சில் ஒரு முழுச் சுழல்வு சுழலுதல் — roll
தடைவிசை taṭaivicai meaning
இரு நேரிணையான விசைகள் எதிர்த்திசைகளில் இயங்குவதன் மூலம் ஒரு பொருள் வெட்டப்படுவதை எதிர்க்கும் தடைவிசை — shear
நிறுமம் niṟumam meaning
கூட்டமைப்பு. சட்டவரம்பு பெற்று ஒரே தொகுதியாக இயங்குவது. இது பல வகை — company
கடிகாரம் kaṭikāram பெயர்ச்சொல் · Noun meaning
காலத்தினைக் கணித்துத் காட்டக்கூடியக் கருவி
கைப்பாவை kaippāvai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு விளையாட்டுப் பொருள்.
சுட்டெலி cuṭṭeli பெயர்ச்சொல் · Noun meaning
கணினியின் ஒரு உள்ளீட்டுக் கருவி.
திருமேனி tirumēṉi பெயர்ச்சொல் · Noun meaning
கடவுள், முனிவர் ஆகியோருடைய சரீரம். — holy body of god,saint,yogi etc
பகர்ப்பு pakarppu பெயர்ச்சொல் · Noun meaning
நகல் Nāñ.
உலாவுதல் ulāvutal வினைச்சொல் · Verb meaning
இயங்குதல்
தானுந்து tāṉuntu பெயர்ச்சொல் · Noun meaning
தானுந்து(பெ)
டிஎல்எல் ṭielel meaning
விண்டோஸ் இயக்கமுறையில் படுத்தப்படும் ஒரு வகைக் கோப்பின் வகைப்பெயர். இயங்குநிலை தொடுப்பு நூலகக் கோப்பு என்று பொருள்படும் Dynamic Link Library என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர் — dll
ஈடோ ரேம் īṭō rēm meaning
நீட்டித்த தரவு வெளியீடு குறிப்பின்றி அணுகு நினைவகம் என்று பொருள்படும், Extented Data Out Random Access Memory என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இயங்குநிலை ரேமில் ஒரு… — EDO RAM
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
நுண்பேசி nuṇpēci meaning
1. ஒலி அலைகளை தொடர்முறை (analog) மின்சாரச் சமிக்கைகளாய் (signals) மாற்றித் தரும் சாதனம். நுண்பேசியின் வெளியீட்டை ஒரு கூடுதல் வன் பொருள், கணினி ஏற்கத்தகு இலக்க முறைத் தகவலாய் மாற்றி… — microphone
டாப்பெட் ṭāppeṭ meaning
புடைச் சக்கரத்துக்கும் வால்வுக்கும் இடையே முன்னும் பின்னுமாக இயங்கும் பகுதி — tappet
தடை விசை taṭai vicai meaning
இரு நேரிணையான விசைகள் எதிர்த்திசைகளில் இயங்குவதன் மூலம் ஒரு பொருள் வெட்டப்படுவதை எதிர்க்கும் தடை விசை கத்திரி: கத்திரிமூலம் வெட்டுதல். சறுக்குப் பெயர்ச்சி: அழுத்தங் காரணமாகப் பொருளின் ம… — Shear
நுண்படம் nuṇpaṭam meaning
ஓர் இயங்கு தொகுதியின் நிகழ்நிரலால் பயனாளிக்காகக் காட்டப்படும் குறியீடு. இது ஒரு பொருள் அல்லது நிகழ்வைக் குறிக்கும். பொதுவாக இக்கருத்தின் அடிப்படையில் அமைந்த தொகுதிகள் குறிகாட்டும் கருவ… — icon
சிஸ்ஜென் cisjeṉ meaning
ஒரு கணிப்பொறியில் ஓர் இயங்கு தொகுதியை இயற்றலும் தொடங்கி வைத்தலுமாகிய முறை — SYSGEN, System Generation
உடல் நலம் uṭal nalam பெயர்ச்சொல் · Noun meaning
etymonline தளப் பக்கம்
உடங்கியம் uṭaṅkiyam பெயர்ச்சொல் · Noun meaning
இணக்கமுற ஒன்றாக இயங்குதல்
திரிபுரம் tiripuram பெயர்ச்சொல் · Noun meaning
வானில் உலாவிய பொன் , வெள்ளி , இரும்பு இவற்றாலான மூன்று அசுரர் நகரங்கள்
ககனசாரிகை kakaṉacārikai பெயர்ச்சொல் · Noun meaning
விண்ணில் இயங்குகை
உலாவருதல் ulāvarutal வினைச்சொல் · Verb meaning
சஞ்சரித்தல்