தேடல் · Search: ஆவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

ரசப்புகை racappukai பெயர்ச்சொல் · Noun meaning
பாதரசத்தின் ஆவி ()
வறுத்தல் vaṟuttal பெயர்ச்சொல் · Noun meaning
எண்ணெய் இல்லாமல் சட்டியில் வாட்டி எடுப்பது
புரோமின் purōmiṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 35. இத்தனிமம் திரவ நிலையில் காணப்படுகிறது.
தாலபோதம் tālapōtam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : ஆவிரை
துரோணிகை turōṇikai பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : ஆவிரை
தெய்வாவி teyvāvi பெயர்ச்சொல் · Noun meaning
பரிசுத்த ஆவி
பொரும்பி porumpi பெயர்ச்சொல் · Noun meaning
ஆவிரைவகை ()
சுடுபுண் cuṭupuṇ பெயர்ச்சொல் · Noun meaning
சுட்டதனால் உண்டான புண்
கன்றுதல் kaṉṟutal வினைச்சொல் · Verb meaning
முதிர்தல்
ஏமபுட்பி ēmapuṭpi பெயர்ச்சொல் · Noun meaning
ஆவிரை
வேதுகொள் vētukoḷ வினைச்சொல் · Verb meaning
வேதுபிடி
கொதிநிலை kotinilai meaning
ஒரு திரவம் கொதித்து ஆவியாகக் கூடிய உச்ச வெப்ப நிலை. இது வாயுமண்டலக் காற்றின் அழுத்தத்திற்கேற்ப மாறுபடுகிறது. ஒரு மலையின் உச்சியில் நீர், கடல் மட்டத்தை விடக் குறைந்த வெப்ப நிலையில் ஆவி… — boiling point
கேசோலின் kēcōliṉ meaning
எளிதில் ஆவியாகித் தீப்பற்றக்கூடிய, பெட்ரோலியத்திலிருந்து வடித்தெடுக்கக் கூடிய நீர்மம். முக்கியமாக உள்ளெரி எஞ்சின்களில் எரிபொருளாகப் பயன்படுகிறது — gasoline
குடிஇனம் kuṭiiṉam meaning
நெருங்கிய தொடர்புள்ள பேரினங்கள். பல குடி இனங்கள் சேர்ந்து உட் குடும்பத்தைத் தோற்றுவித்தல். புற்கள் போன்ற பெரிய குடும்பங்களை வகைப்படுத்தும் பொழுது இது பயன்படுகிறது. ஒரைசீ. ட்ரைடீசி, ஆவின… — tribe
நீற்றுதல் nīṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
நீறாக்குதல் , பொடியாக்குதல்
நறுஞ்சுதை naṟuñcutai பெயர்ச்சொல் · Noun meaning
தூய ஆவின் பால்
கொதித்தல் kotittal வினைச்சொல் · Verb meaning
நீர் முதலியன கொதித்தல்
சதுர்கூலி caturkūli பெயர்ச்சொல் · Noun meaning
ஆவிரைச்செடி
இரசப்புகை iracappukai பெயர்ச்சொல் · Noun meaning
பாதரசத்தின் ஆவி
அவதினிறம் avatiṉiṟam பெயர்ச்சொல் · Noun meaning
ஆவிற்பங்கு
குறுக்கம் kuṟukkam பெயர்ச்சொல் · Noun meaning
குறுக்கம் என்பது, ஒரு சொல்லின் சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது. — abbreviation
பசும்பால் pacumpāl பெயர்ச்சொல் · Noun meaning
பசுவின் பால்; ஆவின் பால்
பகுப்பான் pakuppāṉ meaning
குளிர்பதனப்பெட்டியில் ஆவியாக்கியில் ஒரு போகு பாதைகளுக்கிடையில் திரவம் பாய்வதைப் பகுத்தளிப்பதற்கான ஒரு சாதனம் — distributor
கீற்றுதல் kīṟṟutal meaning
கனியங்கள் அல்லது உலோகங் களிலிருந்து தீங்கான வாயுக்கள், கார்போனிக் அமிலம், கந்தக டை யாக்சைடு ஆகியவற்றை விரைந்து ஆவியாகச் செய்வதற்காகக் கையாளப் படும் செய்முறை — Roasting
குழியாதல் kuḻiyātal meaning
உயர்நேர் விரைவினால் அழுத்தங் குறைவதால் ஒடும் நீர்மத்தில் ஆவி நிறைந்த குழிகள் உண்டாதல். நீர்மத்தில் குழிகள் தோன்றுதல் — cavitation