கேசோலின்

kēcōliṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எளிதில் ஆவியாகித் தீப்பற்றக்கூடிய, பெட்ரோலியத்திலிருந்து வடித்தெடுக்கக் கூடிய நீர்மம். முக்கியமாக உள்ளெரி எஞ்சின்களில் எரிபொருளாகப் பயன்படுகிறது — gasoline
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 309)
2.
குறை கொதிநிலை கொண்ட பெட்ரோலிய வழிப்பொருள். எரி பொருள் — gasolene
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 178)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eqg5y656/

தமிழ்
“கேசோலின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eqg5y656/
APA
Oliyon Research. (2026). கேசோலின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eqg5y656/
MLA
"கேசோலின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eqg5y656/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment