தேடல் · Search: ஆவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

ஆவி āvi பெயர்ச்சொல் · Noun
வேதியியல் பொருட்கள் காணப்படக்கூடிய மூன்று இயற்பியல் நிலைகளுள் ஒன்று. — vapour, soul, spirit
ஆவி āvi கட்டுரை · article
ஆவிகை āvikai prefix
பற்றுக்கோடு
ஆவிடை āviṭai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: ஆவுடையாள் ()
ஆவிட் āviṭ கட்டுரை · article prefix
ஆவின் āviṉ prefix
ஆ என்றால் பசு
ஆவிரி āviri பெயர்ச்சொல் · Noun prefix
ஆவாரை
ஆவிரை āvirai பெயர்ச்சொல் · Noun prefix
ஆவிரை (பெ)
ஆவில் āvil பெயர்ச்சொல் · Noun prefix
ஆயா
ஆவிகம் āvikam பெயர்ச்சொல் · Noun prefix
ஆட்டுமயிர்க் கம்பளம்
ஆவினம் āviṉam பெயர்ச்சொல் · Noun prefix
புல்லுருவி, கோரோசனை
ஆவியம் āviyam prefix
வேளாளர், வேடர்
ஆவியர் āviyar கட்டுரை · article prefix
ஆவிரம் āviram பெயர்ச்சொல் · Noun prefix
நரகவகை ()
ஆவிப்பு āvippu பெயர்ச்சொல் · Noun prefix
கொட்டாவி.
ஆவிரதம் āviratam பெயர்ச்சொல் · Noun prefix
சுழற்சி ()
ஆவிருதி āviruti prefix
ஆணவமலம்
ஆவிற்கு āviṟku prefix
பசு குடிப்பதற்கு, பசுவுக்கு, (குறள் 1066).
ஆவித்தல் āvittal பெயர்ச்சொல் · Noun prefix
வாய்விடுதல்
ஆவிபோதல் āvipōtal பெயர்ச்சொல் · Noun prefix
சாதல்.
ஆவியாதல் āviyātal பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு பொருள் நீர்ம நிலையில் இருந்து வெப்பத்தால் வளிம நிலைக்கு மாறுவதற்கு ஆவியாதல் என்று பெயர். நீர் வெப்பத்தால் அப்படி ஆவி (வளிம நிலை) ஆகும் பொழுது அதனை நீராவியாதல் என்பர். — evaporation
ஆவியாதல் āviyātal கட்டுரை · article prefix
ஆவியேகல் āviyēkal பெயர்ச்சொல் · Noun prefix
இறத்தல்.
ஆவிரம்பு āvirampu பெயர்ச்சொல் · Noun prefix
ஆவாரம்பூ.
ஆவிருதம் āvirutam பெயர்ச்சொல் · Noun prefix
மறைக்கப்பட்டது