ஆவிட்
āviṭ
ஆவிட் (கி.மு.43-கி. பி. 17) அழகான நடைக்கும்.
ஆவிட் (கி.மு.43-கி. பி. 17) அழகான நடைக்கும். இசைமிகுந்த செய்யுளுக்கும் பேர்போன ரோமானியக் கவிஞர். ஆங்கில இலக்கியம் அவரிடம் கற்றுக்கொண்- டதுபோல் வேறு எந்த ரோமானியக் கவிஞரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. அவர் ஆதன்ஸில் கல்வி கற்றார். முதலில் ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆதரவு பெற்றபோதிலும், காதற்கலை என்னும் காவியம் எழுதியதற்காக நாடுகடத்தப்பட்டார். அவருடைய கவிதைகள் பெரும்பாலும் காதற்சுவை பற்றியனவே.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 500)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kquszvs8/
தமிழ்“ஆவிட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kquszvs8/APA
Oliyon Research. (2026). ஆவிட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kquszvs8/MLA
"ஆவிட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kquszvs8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment