{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kquszvs8/", "data": {"id": "kquszvs8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kquszvs8/", "kind": "article", "headword": "ஆவிட்", "romanization": "āviṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.925822+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆவிட் (கி.மு.43-கி. பி. 17) அழகான நடைக்கும்.", "body_ta": "ஆவிட் (கி.மு.43-கி. பி. 17) அழகான நடைக்கும். இசைமிகுந்த செய்யுளுக்கும் பேர்போன ரோமானியக் கவிஞர். ஆங்கில இலக்கியம் அவரிடம் கற்றுக்கொண்- டதுபோல் வேறு எந்த ரோமானியக் கவிஞரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. அவர் ஆதன்ஸில் கல்வி கற்றார். முதலில் ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆதரவு பெற்றபோதிலும், காதற்கலை என்னும் காவியம் எழுதியதற்காக நாடுகடத்தப்பட்டார். அவருடைய கவிதைகள் பெரும்பாலும் காதற்சுவை பற்றியனவே."}}