தேடல் · Search: அட்டவணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

ஏறுமுக வரிசை ēṟumuka varicai meaning
ஏறுவரிசை என்பது ஒரு பட்டியலிலுள்ள உறுப்புகளை சிறியதில் தொடங்கி பெரியதில் முடியுமாறு வரிசைப்படுத்துவது. எடுத்துக்காட்டாக 1 முதல் 10 வரை, அ முதல் ஒள வரை அடுக்குவது. ஒரு குறிப்பி… — ascending order
அடையாள திறவி aṭaiyāḷa tiṟavi meaning
ஒர் அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட கிடக்கையை (Row) தனித்து அடையாளங்காணப் பயன்படும் புலம். கூட்டு முதன்மைத் திறவியின் (Compound Primary Key) ஓர் அங்கமாக இருக்கும் — candidate key
வெளி இணைப்பு veḷi iṇaippu meaning
தரவுத்தள மேலாண் மையில் உறவுநிலை எண்கணிதத்தில் நிலவும் ஒரு செயற்குறி. புறச்சேர்க்கை என்பது ஒரு விரிவாக்கப் பட்ட சேர்க்கைச் செயல்பாடு ஆகும். தொடர்புடைய தரவுகள் பதியப்பட்டுள்ள இரண்டு அட்ட வ… — outer join
இணைக்கத் தகு iṇaikkat taku meaning
தரவுத் தள மேலாண்மையில் ஒரே வகையான ஒரே எண்ணிக்கையிலான பண்புக்கூறுகள் (புலங்கள் அல்லது நெடுக்கைகள்) கொண்ட இரண்டு அட்டவணைகளின் பண்பியல்பைக் குறிப்பது. union என்னும் கட்டளையை இவற்றுக்குப் பய… — union-compatible
பட்டைவரைபடம் paṭṭaivaraipaṭam meaning
வணிக வரைபடத் தொகுப்புகளில் பரவ லாகப் பயன்படும் வரைபடம். கால அட்டவணையைக் காட்டுவதற்குப் பயன்படுவது — barchart
ஓதத் தடுப்பு ōtat taṭuppu meaning
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
தொடர்பு முறை toṭarpu muṟai meaning
இது ஒரு வகைத் தகவல் தளமேலாண் முறை. இதில் தகவல்கள் அட்டவணைகளாகக் குறிக்கப்படும். இதில் ஒவ்வொரு பதிவும் ஒரு மதிப்பை மட்டும் கொண்டிருக்கும் — relational system
பிழைதிருத்தம் piḻaitiruttam பெயர்ச்சொல் · Noun meaning
பிழையும் அதன் திருத்தமும் அடங்கிய அட்டவணை
தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஓர் அட்டவணையில் ஒரு பண்புக்கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கறு அல்லது பண்புக் கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்கு மாய… — determinant
சுட்டு முகவரி cuṭṭu mukavari meaning
அட்டவணை முகவரி; குறியிடப்பட்ட முகவரி : கணினிக் கட்டளை ஒன்றை நிறைவேற்றும் பொழுதோ அதற்கு முந்தியோ குறியீட்டுப் பதிவேடு ஒன்றின் உள்ளடக்கத்தினால் மாற்றப்பட்ட முகவரி — Indexed Address
கலம் இணைத்தல் kalam iṇaittal meaning
சொல்செயலிப் பயன்பாடுகளில் ஒர் அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட கலங்களை ஒரே கலமாக்க உதவும் கட்டளை — merge cell
கட்டாயத் தேவை kaṭṭāyat tēvai meaning
எம்எஸ் அக்செஸில் அட்டவணையில் ஒரு புலத்துக்கான பண்புக் கூறுகளுள் ஒன்று — required
பிரைனல் சோதனை piraiṉal cōtaṉai meaning
சோதனை செய்யப் பட வேண்டிய உலோகத்தினுள் குறிப்பிட்ட அழுத்தத்தில் ஒரு கடினமான எஃகு உருண்டையை, வைத்து அழுத்தப்படுகிறது. உலோகத்தில் படியும் படிவத்தின் விட்டத்தினை அளவிட்டு, ஒர் அட்டவணையுடன்… — Brinell test
வேலை முறையேடு vēlai muṟaiyēṭu meaning
ஓர் அட்டவணை அல்லது பெயர்ப் பட்டியல் — roster
கார உலோகங்கள் kāra ulōkaṅkaḷ meaning
தனிமவரிசை அட்டவணையிலுள்ள முதல் தொகுதித் தனிமங்கள் : லித்தியம், சோடியம் முதலியவை — alkali metals
தகவல் தள வினா takaval taḷa viṉā meaning
ஒவ்வொரு தகவல் தள மேலாண்மை முறையும் நிகழ்நிரல் மொழியை ஒத்த மொழி ஒன்றை அரவணைக்கிறது. இம்மொழிக்கு கட்டமைப்பு வினா மொழி, கவிமொ என்று பெயர். ஆங்கிலத்திற்கு மிக நெருக்கமான கூற்றுகளைப் பய… — data base querying
தொடக்கத்திறவு toṭakkattiṟavu meaning
இத்திறவு ஒரு தகவல் தள அட்டவணையிலுள்ள ஆவணத்தைச் சிறப்பாக இனங்காண்பது. தொடர்புறு தகவல்தளங்களில் இத்திறவு ஒன்றுக்கு மேற்பட்ட புலங்களைக் கொண்டிருக்கும் — key, primary
தனியார் வங்கி taṉiyār vaṅki meaning
ஓர் அட்டவணை வங்கி எ-டு. யூனியன் வங்கி, பெடரல் வங்கி — private bank
முகவெண் அறிதல் mukaveṇ aṟital meaning
முகவெண் பதிலீட்டு அட்டவணையில், ஒரு வன்பொருள் உறுப்பின் முகவரியைக் கண்டறிதல் — address resolution
மாற்றுப் பெயர் māṟṟup peyar meaning
ஒரு கோப்புக்கு அல்லது அட்டவணைக்கு பயனாளர் வழங்கும் மாற்றுப் பெயர் — alias
கூட்டுத் திறவி kūṭṭut tiṟavi meaning
ஓர் அட்டவணையில் தரவுவைத் தேடிப் பெறப் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புலம் திறவு கோலாகப் பயன்படும். (எ-டு) பணியாளர்களின் விவரங்களைப் பதிந்து வைத்துள்ள அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட ஏட்டை (reco… — composite key
தரவு நிர்வாகம் taravu nirvākam meaning
கவன் பொருள் அமல்படுத்துதல், தரவு சேமிப்பு மரபுகள், உள்ளிட்டு மற்றும் வெளியீட்டுச் சாதனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு இடமளிக்கிற ஒரு முறைமையின் பணிகளைக் கூட்டாகக் குறிக்கும் ஒரு ப… — data management
முன் நிறுவுதல் muṉ niṟuvutal meaning
முதல் நிலைத் தகுநிலையை நிருணயித்தல். ஒரு வளைவின் கட்டுப்பாட்டு மதிப்பளவுகளை அறுதியிடுதல் அல்லது அட்டவணைகள், பதிவேடுகள் போன்ற வற்றில் முதல்நிலை மதிப் பளவுகளை நிருணயித்தல் இதற்கு எடுத்… — preset
தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஒர் அட்டவணையில் ஒரு பண்புக் கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கூறு அல்லது பண்புக்கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்குமாய… — determinant
தேடும் வாதமுறை tēṭum vātamuṟai meaning
ஓர் அட்டவணைத் தேடுதலில் இணைப்பு செய்யக்கூடிய தகவல் இனம் — search argument