முன் நிறுவுதல்

muṉ niṟuvutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதல் நிலைத் தகுநிலையை நிருணயித்தல். ஒரு வளைவின் கட்டுப்பாட்டு மதிப்பளவுகளை அறுதியிடுதல் அல்லது அட்டவணைகள், பதிவேடுகள் போன்ற வற்றில் முதல்நிலை மதிப் பளவுகளை நிருணயித்தல் இதற்கு எடுத்துக்காட்டு — preset
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1149)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/huz4qeqe/

தமிழ்
“முன் நிறுவுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/huz4qeqe/
APA
Oliyon Research. (2026). முன் நிறுவுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/huz4qeqe/
MLA
"முன் நிறுவுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/huz4qeqe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment