தரவு நிர்வாகம்
taravu nirvākam
பொருள்கள் · Senses
1.
கவன் பொருள் அமல்படுத்துதல், தரவு சேமிப்பு மரபுகள், உள்ளிட்டு மற்றும் வெளியீட்டுச் சாதனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு இடமளிக்கிற ஒரு முறைமையின் பணிகளைக் கூட்டாகக் குறிக்கும் ஒரு பொதுச்சொல். 2. தரவுகளை முறைப்படுத்துதல், அட்டவணைப்படுத்துதல், இருக்குமிடம் அறிதல், பெறுதல், சேமித்தல், மற்றும் பராமரித்தல் ஆகிய பெரும் பணிகளைக் கொண்ட இயக்க முறைமை ஒன்றின் முக்கியப் பணிகள்
— data management
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tnndhack/
தமிழ்“தரவு நிர்வாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tnndhack/APA
Oliyon Research. (2026). தரவு நிர்வாகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tnndhack/MLA
"தரவு நிர்வாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tnndhack/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment