சுட்டு முகவரி

cuṭṭu mukavari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அட்டவணை முகவரி; குறியிடப்பட்ட முகவரி : கணினிக் கட்டளை ஒன்றை நிறைவேற்றும் பொழுதோ அதற்கு முந்தியோ குறியீட்டுப் பதிவேடு ஒன்றின் உள்ளடக்கத்தினால் மாற்றப்பட்ட முகவரி — Indexed Address
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 738)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yq9udjtq/

தமிழ்
“சுட்டு முகவரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yq9udjtq/
APA
Oliyon Research. (2026). சுட்டு முகவரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yq9udjtq/
MLA
"சுட்டு முகவரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yq9udjtq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment