தேடல் · Search: வெட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

டிரிம் ṭirim meaning
ஒரு கதவு அல்லது பலகணியின் நிலைத் தண்டுக்கும் பிளாஸ்டருக்கும் இடையில் உள்ள இணைப்புகளை மறைப்பதற்கு மரம் அல்லது உலோகத்தால் ஆன பகுதிகள். காகிதத் தயாரிப்பு எந்திரத்தில் தயாரித்து முடிக்கப்பட்ட்… — trim
பார்ன் pārṉ meaning
அணுக்கருச் சிதறல்களில் குறுக்கு வெட்டுப் பகுதிகளை அளக்கப் பயன்படும் பரப்பலகு. 1020 சதுர மீட்டருக்குச் சமம் — barn
உவச்சன் uvaccaṉ பெயர்ச்சொல் · Noun meaning
உவச்சன் என்பவர் கல்வெட்டுகளில் — member of a caste of temple drummers and priests of Kaḷi, member of an ancient …
குலைதறி kulaitaṟi பெயர்ச்சொல் · Noun meaning
குலையை ஒரேவெட்டாக வெட்டுகை
இலேகனம் ilēkaṉam பெயர்ச்சொல் · Noun meaning
பூர்ச்சமரத்தின் மேலுரி
தறிவாய் taṟivāy பெயர்ச்சொல் · Noun meaning
வெட்டுவாய் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மண்பார் maṇpār பெயர்ச்சொல் · Noun meaning
கிணறு வெட்டுகையில் பாறையின் கிழ்க்காணப்படும் கெட்டிமண் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கொப்பம் koppam பெயர்ச்சொல் · Noun meaning
யானை பிடிப்பதற்காக வெட்டும் பெருங்குழி. கைம்மலைசெல் கொப்பத்து வீழ (குமர. பிர. மீனாட். பிள்ளை. 11). — Keddah for elephants
நூறுதல் nūṟutal பெயர்ச்சொல் · Noun meaning
அழித்தல்
பணிக்கை paṇikkai வினைச்சொல் · Verb meaning
நேர்த்தியாய் முகமயிர் வெட்டுகை
துணிதல் tuṇital வினைச்சொல் · Verb meaning
வெட்டுண்ணுதல்
கூவநூல் kūvanūl பெயர்ச்சொல் · Noun meaning
கிணறு வெட்டுதற்குரிய இடம் முதலியவற்றை உணர்த்தும் நூல்
காய்தல் kāytal வினைச்சொல் · Verb meaning
உணங்குதல்
உளுப்பு uḷuppu பெயர்ச்சொல் · Noun meaning
உளுத்தமரம்
தேவதாரு tēvatāru பெயர்ச்சொல் · Noun meaning
மலைப்பிரதேசங்களில் மிக உயரமாக வளரும் மரம்; செம்மரம்
இணுங்கு iṇuṅku வினைச்சொல் · Verb meaning
இணுக்கு.
சிபீஎஸ் cipīes meaning
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
உராய்வு urāyvu meaning
உடலின் ஒரு பகுதி மற்றொன்றின் மேல் அசையும்போது ஏற்படும் உராய்வு — rub
தளவரைவு taḷavaraivu meaning
உடல் தளவெட்டு எக்ஸ்ரே படப்பதிவு. அடுக்குப் பதிவு வரைவு. உடலின் ஒரு பகுதி அல்லது ஒரு உறுப்பின் குறுக்கு வெட்டுப் படம் எடுத்துத் தரும் நோயறியும் படப்பதிவு நுட்பம் — tomography
உட்குழி uṭkuḻi meaning
எந்திரத்தைப் பயன்படுத்தி அல்லது பல்வெட்டுச் சக்கரத்தின் மூலம் வார்ப்படத்தில் செய்யப்படும் குழிவுகளின் எண்ணிக்கையிைல் பொறுத்து, "ஒரே உட்குழிவு அல்லது பல் உட்குழிவுகள்" கொண்ட வார்ப்படங்கள் தயாரிக்க… — cavity
பசுமரம் pacumaram meaning
ஒருவகை வெட்டுமரம். இதில் சாறு அகற்றப்பட்டு, உலர்த்தப்படுவதில்லை — green wood
நந்தாழி nantāḻi meaning
மணிப்பொறியில் மணியடிப்பதை முறைப்படுத்தும் நத்தை வடிவப்பல் வெட்டுச் சக்கரம் — snail-wheel
ஜீ பார் jī pār meaning
கட்டுமான உருக்குத் தண்டு. அதன் குறுக்கு வெட்டு ஆங்கில Z வடிவில் அமைந்து மேற்புறத்தையும் கீழ்ப்புறத்தையும் இணைப்பது. பெரும்பாலும் கப்பல் கட்டுமானத்துக்கும், இதர கட்டுமானங்களுக்கும் பயன்படுவது — zee bar
ஈச்சமரம் īccamaram பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - ஈச்சமரம்
காமாட்டி kāmāṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
மண் வெட்டுபவன்