உவச்சன்

uvaccaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உவச்சன் என்பவர் கல்வெட்டுகளில் — member of a caste of temple drummers and priests of Kaḷi, member of an ancient tribe of Arabs
மூலம் · source: தமிழ் விக்சனரி (உவச்சன்)
2.
காளி கோயில் பரம்பரை பூஜாரி இனத்தைச் சேர்ந்தவர்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உவச்சன்)
3.
காளியின் நேரடி தரிசனம் பெற்றவர்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உவச்சன்)
4.
இவர்கள் கொற்றவைக்கு பலிகள்,பூஜைகள் செய்பவர்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உவச்சன்)
5.
இவர்களுக்கு கொற்றவையோடு சேர்த்து சிற்பங்களும் வடிக்க பட்டிருக்கிறது கொற்றவைக்கு மந்திரம் ஓதி முத்திரைகள் பிடித்து பலிகள் பூஜைகள் செய்வது போல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உவச்சன்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fuqkqe44/

தமிழ்
“உவச்சன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fuqkqe44/
APA
Oliyon Research. (2026). உவச்சன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fuqkqe44/
MLA
"உவச்சன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fuqkqe44/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment