தேடல் · Search: வெட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
துண்டாக்கு.
கீழ்ப்படியாத பிள்ளை
வெட்டும் செயலுக்கு, வெட்டுதல் என்று பெயர்.
விற் பனைக்கு ஏற்ற பலகைகள், துண்டுகள் போன்ற வடிவளவுகளில் கட்டைகளாக வெட்டப்பட்ட வெட்டுமரம் — lumber
எந்திரப்பட்டறை வழக்கில் ஒரு கருவியின் வெட்டுமுனை — lip
அறுபட்ட புண்வாய்
வெட்டுக்கத்திவகை
சொர சொரப்பான பகுதிகளை வெட்டுவதற்கான ஒர் அரம் — bastard-sawed
வெட்டுக் கருவியில் ஒரு குறியீடு கருவிக்குப் பதிலாகப் பொருத்தப்பட்டுள்ள ஓர் அளவு கருவி — cutting gauge
வாட்படை
வாயின் முன்பகுதியில் காணப்படும் பல், வெட்டுவதற்குப் பயன்படும் — incisor, a type of teeth
தீராப்பகை
மண்வெட்டி
பயிருக்குச் சேதம் விளைவிக்கும் பூச்சி — locust
cut mark
ஒரு வட்டத்தின் நாண் வரைக்கும் அதன் வில்வரைக்கும் உள்ளீடானப் பகுதி — segment
செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய் வரை அடி வரைகளின் விகிதம் — secant
எந்திரத்தினால் வெட்டப்பட்ட இரும்பு ஆணிகள். இது இப்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படும் கம்பி ஆணிகளிலிருந்து வேறுபட்டது — cut nails
1. ஒரு செயல்முறையைப் பல கூறுகளாகப் பகுத்து, கூறுகள் உள்முகச் சேமிப்பிலும், மற்றக் கூறுகள் துணைச் சேமிப்பிலும் தங்கியிருக்கும்படி செய்தல். ஒவ்வொரு கூறிலும், மற்றொரு கூறுக்குத் தாவுவதற்கா… — segment
வெட்டினால் உண்டாம் புண்
பெண்கள் அணியும் ஓர் அங்கிவகை
முறிபடுதல்
பறையின் வாய்வார்
கணினி உதவிடும் உற்பத்தி அமைப்பில் கட்டுப்படுத்தப்படுகின்ற வெட்டுக் கருவியின் இயக்கத்தை விவரிக்கும் வரி — cutter path
நுண்ணோக்கியில் வைத்துப் பார்க்க வெட்டுப்படும் திசுவின் சிறிய துண்டு — section