வெட்டு

veṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துண்டாக்கு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டு)
2.
ஒரு ஆவணத்திலிருந்து படங்கள் அல்லது உரைப் பகுதிகளை நீக்கும் செயல் — cut
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 365)
3.
வெட்டுதல், செதுக்குதல் — incise
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: செதுக்கு · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 360)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tpcvr7p2/

தமிழ்
“வெட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tpcvr7p2/
APA
Oliyon Research. (2026). வெட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tpcvr7p2/
MLA
"வெட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tpcvr7p2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment