தேவதாரு
tēvatāru
பொருள்கள் · Senses
1.
மலைப்பிரதேசங்களில் மிக உயரமாக வளரும் மரம்; செம்மரம்
2.
பைன் மரம்
3.
வண்டுகொல்லி
4.
நெட்டிலிங்கம்
5.
தேவதாரு மரக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் வெட்டுமரம் தோற்றத்தில் ஊசியிலை மரம் போன்றிருக்கும். சட்டங்கள் செய்வதற்கு மிகுதியாகப் பயன்படுகிறது
— hemlock
6.
மெதுவாக வளரும் ஒருவகை மரம். நெருக்கமான குருணை மணிகள் உடையது. கனமானது. இளமஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். அதில் அடர்பழுப்பு நிறப்புள்ளி களும் பட்டைகளும் அமைநதிருக்கும். நுட்ப வேலைப்பாட்டுப் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது
— olive
7.
பசுமை மாறாத ஊசி இலை மரம். கடினமானது; கனமானது; கனரகக் கட்டுமானத்திற்குப் பயன்படக் கூடியது
— pine
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2g6jhm3r/
தமிழ்“தேவதாரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2g6jhm3r/APA
Oliyon Research. (2026). தேவதாரு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2g6jhm3r/MLA
"தேவதாரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2g6jhm3r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment