தேடல் · Search: விரிதாள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

117 இல் 101–117 · 101–117 of 117

மாதிரி அடிப்படை mātiri aṭippaṭai meaning
கோட்பாடு, கணக்கீடு மற்றும் அளவைமுறை மாதிரிகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட தொகுதி. வணிக உறவுகள், கணிப்பீடு நிரல்கள் அல்லது பகுப்பாய்வு நுட்பங்கள் போன்றவற்ற இவை விளக்குகின்றன. நிரலாக்கத் தொடர்க… — model base
ஆப்ஜெக்ட் விஷன் āpjekṭ viṣaṉ meaning
இலக்குப் பார்வை : விண்டோஸ் பயன்பாடுகளுக்காக போர்லேண்ட் நிறுவனம் உருவாக்கும் பயன்பாட்டு வளர்ச்சி அமைப்பு. பயனாளர் இடைமுக வடிவமைப்புக்காகவும் நிரல் தொடர் அளவைக் காகவும் ஒளிநுட்பத்தைப் பயன்படு… — object vision
நிறுவன மாதிரியம் niṟuvaṉa mātiriyam meaning
ஒரு நிறுவனத்தின் நடைமுறைகள் கணக்கீட்டு மற்றும் நிதிக் கொள்கை வழி காட்டிகளை பாவிப்பு நிகழ்வாகக் கணித முறையில் குறிப்பிடுவது. சில குறிப்பிட்ட அனுமானங்களின் கீழ் ஏற்படும் நிதி விவகார ம… — corporate model
நினைவகம் சார்ந்த niṉaivakam cārnta meaning
செயலாக்கம் செய்வதற்காக நினைவகத்தில் எல்லா தரவுகளையும் வைத்துக் கொள்ளும் நிரல் தொடர். ஏறக்குறைய எல்லா விரிதாள்களும் நினை வகம் சார்ந்தவை. விரிதாளில் ஒரு முனையில் செய்யப்படும் மாற்றம் உடனடிய… — memory based
வணிக மென் பொருள் vaṇika meṉ poruḷ meaning
மின்னணு விரிதாள், தகவல்தள மேலாண்மை அமைப்பு கள், வணிக வரைபடசம் பளப்பட்டி ஆணைத் தொடர்கள் மற்றும் கணக் கீட்டு ஆணைத்தொடர்கள் போன்ற வணிக பயன்பாடுகளுக்காகவென்றே குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட பணித்… — business software
நுண்ணறைப் பார்வை nuṇṇaṟaip pārvai meaning
வாய்பாடு = C3+D3+E3+F3 என்பதை G3 நுண்ணறையில் தட்டச்சு செய். பின் அதை G4 : G7 நுண்ணறைகளுக்குப் படி எழுத்து அனுப்பு. G4 என்னும் நுண்ணறையைத் தட்டு. இப்பொழுது இவ்வறையிலுள்ள வாய்பாடு = C… — cell referencing
பாரம்பரிய வரி வரைபடங்கள், மற்றும் பட்டை வரைபடங்களைக் கொண்டு தரவுகளை ஆராய்தல், விரிதாள், தரவுத் தளம் அல்லது சொல் செயலி தொகுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள வரைகலை — analytical graphics
சிற்றறை உட்பொருள்கள் ciṟṟaṟai uṭporuḷkaḷ meaning
ஒரு விரிதாள் சிற்றறையில் உள்ள முகப்புச் சீட்டு, மதிப்பு, வாய்பாடு அல்லது பணிகள் — cell contents
தரவுகளை ஆய்ந்து தொகுத்தல், சான்றாக, ஒரு தரவு தள கோப்பில் உள்ள தரவு களைத் தொகுத்து, விரிதாள் அட்டவணையில் சேர்ப்பது — cross tabulate
மெக்கின்டோஷ் மற்றும் பீ. சி-க்களுக்கான ஒருங்கிணைந்த மென்பொருள் பொதி அல்லது தொகுப்பு. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கியது. உறவு போன்ற திறன்களுடன் கோப்பு மேலாண்மை சொல் செயலாக்கம், விரிதாள்… — microsoft works
விரிதாள்களில் ஒரு கலம் பற்றிய குறிப்பு. (ஒரு வாய்பாட்டினைக் கணக்கிட்டு விடை காணத் தேவைப் படும் ஒரு கலத்தின் முகவரி). கலத்தின் கிடக்கை(Row)அல்லது நெடுக்கை தொடர்புறு(Relative)குறிப்பா… — mixed cell reference
பயன்பாட்டு இரும இடைமுகம் payaṉpāṭṭu iruma iṭaimukam meaning
ஒரு இயக்க முறைமையில் இயங்கு நிலைக்கோப்பு (executable file), கணினியின் வன்பொருள் உறுப்புகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது, தகவல் எவ்வாறு பதியப்படுகிறது என்பதை வரையறுக்கும் நிரல் தொக… — application binary interface (ABI)
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
ஒர் எந்திரத்தில் அமைந்துள்ள பல்வேறு பயன்பாட்டுத் தொகுதிகளுக்கிடையே தரவுகளை மாற்றம் செய்வதற்கான திறம்பாடு. எடுத்துக் காட்டு : கணக்கீட்டு விரிதாள் தரவுகளை சொல் பகுப்பி மாற்றுதல். இவ்வாறு, … — dynamic data exchange
விரிதாள் பயன்பாட்டில் இருக்கின்ற வசதி. சில உள்ளீடுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட விடை பெறப்பட்டுள்ளது; உள்ளீட்டு மதிப்புகளில் ஒன்றை மாற்றும் போது, அதற்கேற்ப விடையும் உடனடியாக மாற்றம்… — what-if analysis
தங்களுக்குள் தரவுகளை சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்ளும் நிரல் தொகுப்புக் குழு. எ. கா. சொல்செயலி, தரவுத் தள மேலாண்மை, மின்னணுவியல் விரிதாள் மற்றும் தரவுத் தொடர்பு நிரல் தொகுப்பு ஆகியவற்ற… — integrated programmes
தரமான கணக்கீட்டுச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி தனித்தனி துறையிலிருந்து அளிக்கக்கூடிய நிதிநிலைத் தகவல்களைத் தொகுப்பதற்குப் பயன்படக் கூடிய மாதிரியம். பணப் பாய்வு, ஒரு பங்குக்கான வருமானம் … — budget forcasting model