ஒருங்கிணைந்த நிரல் தொகுப்புகள்
oruṅkiṇainta niral tokuppukaḷ
பொருள்கள் · Senses
1.
தங்களுக்குள் தரவுகளை சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்ளும் நிரல் தொகுப்புக் குழு. எ. கா. சொல்செயலி, தரவுத் தள மேலாண்மை, மின்னணுவியல் விரிதாள் மற்றும் தரவுத் தொடர்பு நிரல் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்ட மென்பொருள் சிமிழ். மின்னணுவியல் விரிதாளும் தரவு மேலாளரும் தரவுவை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். பயனாளர் சொல் முறைப்படுத்தும் ஆவணங்களையும் மின்னணுவியல் விரிதாளையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கையாளலாம்.
— integrated programmes
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zy298d96/
தமிழ்“ஒருங்கிணைந்த நிரல் தொகுப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zy298d96/APA
Oliyon Research. (2026). ஒருங்கிணைந்த நிரல் தொகுப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zy298d96/MLA
"ஒருங்கிணைந்த நிரல் தொகுப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zy298d96/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment