{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zy298d96", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zy298d96/", "kind": "word", "headword": "ஒருங்கிணைந்த நிரல் தொகுப்புகள்", "romanization": "oruṅkiṇainta niral tokuppukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:47.410100+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தங்களுக்குள் தரவுகளை சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்ளும் நிரல் தொகுப்புக் குழு. எ. கா. சொல்செயலி, தரவுத் தள மேலாண்மை, மின்னணுவியல் விரிதாள் மற்றும் தரவுத் தொடர்பு நிரல் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்ட மென்பொருள் சிமிழ். மின்னணுவியல் விரிதாளும் தரவு மேலாளரும் தரவுவை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். பயனாளர் சொல் முறைப்படுத்தும் ஆவணங்களையும் மின்னணுவியல் விரிதாளையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கையாளலாம்.", "needs_definition": false, "gloss_en": "integrated programmes", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 764"}]}}