இது கொடுத்தால் எது கிடைக்கும்

itu koṭuttāl etu kiṭaikkum
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரிதாள் பயன்பாட்டில் இருக்கின்ற வசதி. சில உள்ளீடுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட விடை பெறப்பட்டுள்ளது; உள்ளீட்டு மதிப்புகளில் ஒன்றை மாற்றும் போது, அதற்கேற்ப விடையும் உடனடியாக மாற்றம் பெறும். எடுத்துக்காட்டாக, வங்கியில் கடன் பெறும் ஒருவர், வெவ்வேறு வட்டி வீதங்களில் மாதத்தவணையாக எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கும் என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். what will be the result, if the input is this? என்பதன் சுருக்கமே what if analysis எனப்படுகிறது — what-if analysis
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இது தரின் எது வரும் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1565)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/agnpp3kg/

தமிழ்
“இது கொடுத்தால் எது கிடைக்கும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/agnpp3kg/
APA
Oliyon Research. (2026). இது கொடுத்தால் எது கிடைக்கும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/agnpp3kg/
MLA
"இது கொடுத்தால் எது கிடைக்கும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/agnpp3kg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment