நிறுவன மாதிரியம்
niṟuvaṉa mātiriyam
பொருள்கள் · Senses
1.
ஒரு நிறுவனத்தின் நடைமுறைகள் கணக்கீட்டு மற்றும் நிதிக் கொள்கை வழி காட்டிகளை பாவிப்பு நிகழ்வாகக் கணித முறையில் குறிப்பிடுவது. சில குறிப்பிட்ட அனுமானங்களின் கீழ் ஏற்படும் நிதி விவகார முடிவுகளை மதிப்பீடு செய்து மாற்றுத் திட்டங்களை உருவாக்குதல், நீண்டகால மதிப்பீடுகளை இத்தகைய மாதிரியங்களைப் பயன்படுத்தி மதிப்பிடுவார்கள். சமநிலை செயலாக்கிகளைப் பயன்படுததுவதே சிறந்தது என்றாலும் விரிதாள்களும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன
— corporate model
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gjp4h279/
தமிழ்“நிறுவன மாதிரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjp4h279/APA
Oliyon Research. (2026). நிறுவன மாதிரியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gjp4h279/MLA
"நிறுவன மாதிரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjp4h279/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment