தேடல் · Search: வாய்ப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

152 இல் 101–125 · 101–125 of 152

மின்வெளி உணவகம் miṉveḷi uṇavakam meaning
1. இணையத் தொடர்புகள் உள்ள கணினி முனையங்களைக் கொண்ட சிற்றுண்டி விடுதிகள். இங்கே காபி, தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டே இணையத்தில் உலா வரலாம். ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு ரூபா… — cybercafe or cyber cafe
உண்மைப்பட்டியல் uṇmaippaṭṭiyal meaning
மெய்நிலை அட்டவணை : ஒரு இரு மை மின்சுற்று உருவாக்குகின்ற உள் வீட்டு/வெளியீட்டுக் கூட்டல்களின் அனைத்து வாய்ப்புகளையும் முறையாகப் பட்டியலிடல் — truth table
குறிப்பிடத்தக்க kuṟippiṭattakka meaning
1. முக்கியமான, 2. புள்ளி விபர இயலில், தற்செயலாக நிகழ்ந்த முடிவுகள் எனும் வாய்ப்பு சிறிதுமில்லாத, ஒரு வேறுபாடு, புள்ளிவிவர இயல்படி குறிப்பிடத்தக்கதென கருதப்படுவது — significant
மைய ஆட்டக்காரர் maiya āṭṭakkārar meaning
ஆடுகளத்தில் இருந்து ஆடுகின்ற 5 ஆட்டக்காரர்களில் ஒருவர் எல்லா இடங்களுக்கும் சென்று ஆடக்கூடிய வல்லமை உடையவர். குறிப்பாக மற்றவர்களைவிட உயரமானவர். பந்துக்காகத் தாவும் நிகழ்ச்சியின்பொழுதெல்லாம்,… — Centre
உண்மைப் பட்டியல் uṇmaip paṭṭiyal meaning
ஒரு இருமை மின்சுற்று உருவாக்குகின்ற உள்ளீட்டு/வெளியீட்டுக் கூட்டல்களின் அனைத்து வாய்ப்புகளையும் முறையாகப் பட்டியலிடல் — truth table
நிகழக்கூடியதன்மை nikaḻakkūṭiyataṉmai meaning
சோதனையை எத்தனை முறை திரும்பிச் செய்தாலும் ஒரே மாதிரியான நேர்நிலை முடிவுகள் வருகின்ற வாய்ப்பு நிலை — probability
பெரும் பொருளியல் நிலைமைகளை ஊக்குவிக்க அரசு செலவு செய்தல். பொருளாதாரப் பின்னடைவுகளின் பொழுது, வேலை வாய்ப்பு உண்டாக்கப் பொதுத்துறை வேலைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பது கெயின்ஸ் என்பார் கர… — fiscal policy
நிலை நிறுத்திகள் nilai niṟuttikaḷ meaning
வேலை வாய்ப்பு, உற்பத்தி, விலைகள் ஆகியவற்றில் ஏற் படும் ஊசலாட்டத்தை எல்லைப் படுத்தத் தடையில் பொருளா தாரத்தில் பயன்படும் பொருளி யல் நடவடிக்கைகள்: முன் னேறு வருமான வரி, வட்டி வீதக் கட்டுப்பா… — stabilizers
தன்னுடைய பகுப்பு எந்திரத்தை வடிவமைக்கும் போது மனித கணினியின் பணிகளாக எந்திரம் செய்ய வேண்டியவை நான்கு பணிகள் என்று சார்லஸ் பாபேஜ் கூறினார். அவை கணக்கிடும் அலகு, நினைவகம், கணிக்கப் படு… — Stibitz, George
அமைப்பு அணுகுமுறை amaippu aṇukumuṟai meaning
அறிவியல் முறைசார்ந்த சிக்கல் தீர்க்கும் ஒழுங்குமுறையான செயலாக்கம். இது சிக்கல்களை வரையறை செய்து, முறைமைகளின் சூழ்நிலையில் வாய்ப்புகளை வரையறை செய்கிறது. சிக்கல் அல்லது வாய்ப்பை விவரித்து… — system approach
அணுகு மேற் பார்வை aṇuku mēṟ pārvai meaning
சரியான அனுமதிச் சொல் லைக் கொடுப்பதற்கு ஒரு சில வாய்ப்புகளை மட்டுமே கொடுக்கும் அணுகுக் கட்டுபாட்டு முறை — access monitoring
ஒவ்வொரு நாடிப் பதிவின் இறங்கு கோட்டில் பல இரண்டாம் நிலை அலைகள் காணப்படும் வாய்ப்பு நிலை போக்கி — polycrotism
விண்ணப்பப் படிவம் viṇṇappap paṭivam meaning
ஒரு புதிய நிறுவனம் பொது மக்களிடமிருந்து பணம் திரட்ட வெளியிடும் படிவம். அதன் வாய்ப்புகள் அல்லது தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் — application form
நரம்புத் தளர்ச்சி யுடைய குழந்தைகளின் உண்டாகும் தசையழுகலுடன் கூடிய வாய்ப்புண். ஆஃப்ரிக்காவில் ஊட்டச்சத்துக் குறைவுடைய குழந்தைகளுக்குத் தட்டம்மை ஏற்படும்போது இதுவும் உண்டாகிறது — cancrum oris
பளு நகர்த்துவத்ற்கும், ஏற்றி, இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு — derrick
தடைத்தாண்டி ஓட்டம் taṭaittāṇṭi ōṭṭam meaning
ஒடும் பாதைகளில் தடையாக நிற்கும் 10 தடைக்ள் நிறுத்தப்பட்டிருக்கும். அவற்றைத் தாண்டி தான் உடலாளர்கள். ஓடி ஓட்டத்தை முடிக்க வேண்டும் இதில் உயர்ந்த தடைகள் ஓட்டம் , தாழ்ந்த உயரமுள்ள தடைகள் என இரண்ட… — Hurdles
திரிசங்கு சொர்க்கம் tiricaṅku corkkam பெயர்ச்சொல் · Noun meaning
இரண்டுக்கு இடையில் மாட்டி, இருபக்க வாய்ப்புகளையும் இழந்து நிற்கும் திண்டாட்ட நிலை
சரியான அனுமதிச் சொல்லைக் கொடுப்பதற்கு ஒருசில வாய்ப்புகளை மட்டுமே கொடுக்கும் அணுகுக்கட்டுபாட்டு முறை — access monitoring
கணினியை இயக்க/ நிறுத்த (மின்சாரம் செலுத்த/ நிறுத்த) பயன்படும் விசை, கணினி திடீரென செயல்படா மல் விக்கித்து நிற்கும்போது, கடைசி முயற்சியாக இந்த விசை யைப் பயன்படுத்தி கணினிக்கு மீண்டு… — big red switch
மேற்பரப்பு ஏற்றுதல் mēṟparappu ēṟṟutal meaning
மின்சுற்று அட்டை தொகுத்தளிக்கும் தொழில்நுட்பம். இதில் சிப்புகள் மற்றும் பிற பாகங்களில் உள்ள பின்களை பற்றவைக்கலாம். ஆனால் அவற்றின்மூலம் செய்ய முடியாது. அட்டைகள் சிறியதானாலும் வேகமாகக் கட்டப்பட… — surface mount
அண்மைக்கால பீசி இயக்கமுறைமைகளில், குறிப்பாக விண்டோஸ் 95/98,விண்டோஸ் என்டி மற்றும் ஓஎஸ்/2 ஆகியவை கோப்புகளுக்கு மிக நீண்ட பெயர்களைச் சூட்ட,பயனாளருக்கு வாய்ப்புத் தருகிறது.250-க்கு மேற்பட்… — long filenames
கணிப்பொறி வழிகாட்டி kaṇippoṟi vaḻikāṭṭi meaning
கணிப்பொறி வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுவது. எ-டு இணையம், மின் வணிகம் — cyber guide
பின்னால் வாய்ப்பு தரும் பொறுப்பு — deferred liability
எதிராளி மேல் அநாவசியமாக மோதி ஆடுதல் தவறு என்று விதி முறைகள் விளக்கம் கூறி விளையாட்டைக் கட்டுப்படுத் துகின்றன. அடிக்கும் வட்டத்திற்கு வெளியே எங்கேனும் இதுபோல் மோதித்தள்ளும் தவறு நடந்தா… — Charging
பெர்வுைலி தேர்வாய்வு முறையை உள்ளடக் கிய ஒரு கணித முறைச் செயலாக்கம். புள்ளியியல் பகுப்பாய்வில் மிகவும் பயன்படுகிறது. வெற்றி, தோல்வி என்கிற இரண்டே இரண்டு முடிவுகளை மட்டுமே கொண்ட ஒரு ப… — Bernoulli process