திரிசங்கு சொர்க்கம்

tiricaṅku corkkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டுக்கு இடையில் மாட்டி, இருபக்க வாய்ப்புகளையும் இழந்து நிற்கும் திண்டாட்ட நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிசங்கு சொர்க்கம்)
2.
அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிசங்கு சொர்க்கம்)
3.
இரண்டுங்கெட்டான் நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிசங்கு சொர்க்கம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uvg4cxvu/

தமிழ்
“திரிசங்கு சொர்க்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uvg4cxvu/
APA
Oliyon Research. (2026). திரிசங்கு சொர்க்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uvg4cxvu/
MLA
"திரிசங்கு சொர்க்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uvg4cxvu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment