நீண்ட கோப்புப்பெயர்

nīṇṭa kōppuppeyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அண்மைக்கால பீசி இயக்கமுறைமைகளில், குறிப்பாக விண்டோஸ் 95/98,விண்டோஸ் என்டி மற்றும் ஓஎஸ்/2 ஆகியவை கோப்புகளுக்கு மிக நீண்ட பெயர்களைச் சூட்ட,பயனாளருக்கு வாய்ப்புத் தருகிறது.250-க்கு மேற்பட்ட எழுத்துகளில் கோப்பிற்குப் பெயர் சூட்டலாம். ஆங்கிலச் சிறியஎழுத்து,பெரியஎழுத்து மற்றும் இரு சொற்களுக்கு இடையே இடவெளி இருக்கலாம். — long filenames
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 274)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vx92b5ku/

தமிழ்
“நீண்ட கோப்புப்பெயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vx92b5ku/
APA
Oliyon Research. (2026). நீண்ட கோப்புப்பெயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vx92b5ku/
MLA
"நீண்ட கோப்புப்பெயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vx92b5ku/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment