{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vx92b5ku/", "data": {"id": "vx92b5ku", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vx92b5ku/", "kind": "word", "headword": "நீண்ட கோப்புப்பெயர்", "romanization": "nīṇṭa kōppuppeyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:04.326619+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அண்மைக்கால பீசி இயக்கமுறைமைகளில், குறிப்பாக விண்டோஸ் 95/98,விண்டோஸ் என்டி மற்றும் ஓஎஸ்/2 ஆகியவை கோப்புகளுக்கு மிக நீண்ட பெயர்களைச் சூட்ட,பயனாளருக்கு வாய்ப்புத் தருகிறது.250-க்கு மேற்பட்ட எழுத்துகளில் கோப்பிற்குப் பெயர் சூட்டலாம். ஆங்கிலச் சிறியஎழுத்து,பெரியஎழுத்து மற்றும் இரு சொற்களுக்கு இடையே இடவெளி இருக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "long filenames", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 274"}]}}