வருவாய்க் கொள்கை
varuvāyk koḷkai
பொருள்கள் · Senses
1.
பெரும் பொருளியல் நிலைமைகளை ஊக்குவிக்க அரசு செலவு செய்தல். பொருளாதாரப் பின்னடைவுகளின் பொழுது, வேலை வாய்ப்பு உண்டாக்கப் பொதுத்துறை வேலைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பது கெயின்ஸ் என்பார் கருத்து. இதனால் பணக்கொள்கையைவிட வருவாய்க் கொள்கை அதிகப் பயனுள்ளதாக இருக்கும்
— fiscal policy
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ud2ap6br/
தமிழ்“வருவாய்க் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ud2ap6br/APA
Oliyon Research. (2026). வருவாய்க் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ud2ap6br/MLA
"வருவாய்க் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ud2ap6br/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment