{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ud2ap6br/", "data": {"id": "ud2ap6br", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ud2ap6br/", "kind": "word", "headword": "வருவாய்க் கொள்கை", "romanization": "varuvāyk koḷkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:36.111522+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெரும் பொருளியல் நிலைமைகளை ஊக்குவிக்க அரசு செலவு செய்தல். பொருளாதாரப் பின்னடைவுகளின் பொழுது, வேலை வாய்ப்பு உண்டாக்கப் பொதுத்துறை வேலைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பது கெயின்ஸ் என்பார் கருத்து. இதனால் பணக்கொள்கையைவிட வருவாய்க் கொள்கை அதிகப் பயனுள்ளதாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "fiscal policy", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 65"}]}}