தேடல் · Search: வாகு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

முருங்கன் muruṅkaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஆவணியில் விதைக்கப்பட்டு நான்கு மாதங்களில் விளைவாகும் கார்நெல்வகை
புழுவுணவு puḻuvuṇavu பெயர்ச்சொல் · Noun meaning
புழுக்களே உணவாகும் நரகவகை ( தனுக். 3)
நீர்த்தலை nīrttalai பெயர்ச்சொல் · Noun meaning
மூளையில் இரத்தம் குறைவாகும் நோய் .
ஒளிப்படம் oḷippaṭam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு காட்சியை அல்லது ஓர் உருவத்தினை அதில் இருந்து எதிர்ந்து வரும் ஒளியை ஓர் ஒளிப்படக்கருவி வழி பதிவு செய்த படம். ஒளியுருவைப் பதிவு செய்யும் பொருள் ஒளியால் தூண்டப்பெற்று வேதிவினை மாற்ற… — photograph
மின்சுழல் miṉcuḻal பெயர்ச்சொல் · Noun meaning
நிலையான காந்தப்புலத்தில் இயக்கத்திலுள்ள அல்லது மாறுகின்ற காந்தப்புலத்தில் நிலையாக வைக்கப்பட்ட பருத்த உலோகக் கடத்தியில் உருவாகும் தூண்டு மின்னோட்டத்திற்கு மின்சுரி (அ) மின்சுழல் (அ) சுழல் மி…
செவ்வியல் cevviyal பெயர்ச்சொல் · Noun meaning
செவ்விலக்கியங்களின் சிறப்பியல்புகள் செவ்வியல் எனப்படுகின்றன. அவை, வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அணுகி சாரம் நோக்கி செல்லும் முயற்சி, பண்பாட்டின் அடிப்படையாக அமையும் விழுமியங்களை உருவாக்குதல், …
அடினிலிக் aṭiṉilik meaning
அடினோசின் மற்றும் பாஸ்போரிக் அமிலத்தை உறைமானம் செய்யும்போது உருவாகும் ஒருவகை அமிலம் — adenylic
கலோரிமானி kalōrimāṉi meaning
உருவாகும் வெப்பத்தை அளக்கப் பயன்படும் கருவி — calorimeter
பாலணுவகம் pālaṇuvakam meaning
பாலனுக்கள் உருவாகும் உறுப்பு இளந்தண்டகத் தாவரங்களில் (தேலோபைட்டா) இவ்வுறுப்பு உள்ளது: மாசி — gametanglum
உச்சரிப்பு uccarippu பெயர்ச்சொல் · Noun meaning
வடமொழி..उच्चार...உச்சார என்பது மூலச்சொல்...
முதுகுநாண் mutukunāṇ பெயர்ச்சொல் · Noun meaning
முதுகுநாணி விலங்குகளில் கருவிலிருந்து ஏதோ ஒரு நிலையில், அவற்றின் உடலில் அச்சுபோல் உருவாகும் வளையக்கூடிய தண்டு அல்லது குச்சி போன்ற ஓர் உடலமைப்பு. இது அவ்வுடலுக்கு உறுதி தருகின்றது.
முதுகுநாணி mutukunāṇi பெயர்ச்சொல் · Noun meaning
விலங்குகளில் அதன் வளர்ச்சி நிலைகளில் ஏதோ ஒரு நிலையில் முதுகுநாண் உருவாகும் விலங்குகள். முதுகெலும்பு உள்ள முதுகெலும்பிகளும் முதுகுநாணிகளில் ஓர் உட்பிரிவு.
மலர்த்தேன் malarttēṉ பெயர்ச்சொல் · Noun meaning
மலரில் (பூவில்) உருவாகும் தேன் துளிகள். — nectar
கச்சத்தீவு kaccattīvu பெயர்ச்சொல் · Noun meaning
யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். — island located near Yazhppana peninsula, located between India and Sri Lanka, a…
பனிக்குடம் paṉikkuṭam பெயர்ச்சொல் · Noun meaning
கருக்குடை — placenta
பாடவைத்தல் pāṭavaittal பெயர்ச்சொல் · Noun meaning
இருதுவாகு முன் ஒரு பெண்ணுக்கு இருது ஸ்நானச் சடங்கு செய்தல்
அலைமுகப்பு alaimukappu பெயர்ச்சொல் · Noun meaning
நீர்பரப்பில் ஒரு கல்லை விழச்செய்தால் வட்ட அலைகள் உருவாகும். மையத்திலிருந்து சம தொலைவில் உள்ளதால் அந்த வட்டத்தின் மீதுள்ள அனைத்துத் துகள்களும் ஒரே கட்டத்தில் அதிர்வடைகின்றன. நீரின் மேற்பரப்பில்…
கடுங்காரம் kaṭuṅkāram பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகை எரிமருந்து
வினைப் பகை viṉaip pakai meaning
தீ வினைகளைச் செய்தால் அதனால் உருவாகும் பகைத் தன்மைகள், (குறள் 207).
சுத்த மாயை cutta māyai meaning
சைவ சித்தாந்த அடிப்படைக் கருத்துகளில் ஒன்று. வேறுபெயர்கள் விந்து, குண்டலினி, மாமாயை. காரியம்; இதன் காரியங்கள் சொல்,பொருள் என இருவகை உயிரின் அளவில் சொல் நின்று தனக்குரிய பொருளின் கருத்…
ஆரைக்கோணம் āraikkōṇam meaning
ஒரு வட்டத்தில், அந்த வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான நீளமுடைய ஒரு வில் மூலம் எதிர் வீழ்வாகும் மையக் கோணம் இவ்வாறு, ஒரு கோணத்தின் ஆரைக் கோண அளவு என்பது, அந்தக் கோணத்திற்கு எதிர் வீழ்வாகவுள்ள … — radian
ஏ.எஸ்.ட்டி ē.es.ṭṭi meaning
ஆஸ்பார்ட்டேட் டிரான்ஸ் ஃபெராஸ் (AST) என்பது பொதுவாக ஈரல் குலை, இதயம், தசைகள், சிறுநீரகங்கள் ஆகியவற்றில் உள்ள ஓர் இயக்குநீரை (என்சைம்) அளவிடும் சோதனை. ஒரு மில்லிமீட்டர் ஊனீரில் 400 அலகு… — AST test
கருவாக்கம் karuvākkam meaning
கரு உருவாகும் செயல் முறை — embryogenesis
படிகப்போலி paṭikappōli meaning
எஸ்ஹீ மோகுளோபின் ஆக்ஸிஜன் இழந்து, ஹீமோகுளோபின் மூலக்கூறுகள் பல்படியாகும் போது உருவாகும் படிகப் போலியமைப்பு — tactoid
நிலைகாட்டி nilaikāṭṭi meaning
1) வெளிப்புற அலகிலுள்ள விளக்கு. 2) குறிப்பிட்ட நிலைமை உருவாகும் பொழுது அமைக்கப்படும் கருவியமைப்பு, உரிய செயல் முறையைத் துவக்க, நிகழ்நிரலால் இதை ஆய்ந்து பார்க்க இயலும் — indicator