பனிக்குடம்

paṉikkuṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருக்குடை — placenta
மூலம் · source: தமிழ் விக்சனரி (பனிக்குடம்)
2.
கருவின் மஞ்சள் கருப்பையிலிருந்து உருவாகும் கருவெளியறை — allantois
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 99)
3.
நிலம் வாழ் முதுகெலும்பிகளின் கருப்படலம், இது கருவினைப் பாதுகாப்பது — amnion
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 24)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nma5pguw/

தமிழ்
“பனிக்குடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nma5pguw/
APA
Oliyon Research. (2026). பனிக்குடம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nma5pguw/
MLA
"பனிக்குடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nma5pguw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment