தேடல் · Search: மூலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

உயரமானி uyaramāṉi meaning
வாயுமண்டல அழுத்தத்தின் மூலம் உயரத்தைக் காட்டும் உயரமானி — altimeter
உட்குழி uṭkuḻi meaning
எந்திரத்தைப் பயன்படுத்தி அல்லது பல்வெட்டுச் சக்கரத்தின் மூலம் வார்ப்படத்தில் செய்யப்படும் குழிவுகளின் எண்ணிக்கையிைல் பொறுத்து, "ஒரே உட்குழிவு அல்லது பல் உட்குழிவுகள்" கொண்ட வார்ப்படங்கள் தயாரிக்க… — cavity
இடைமுனை iṭaimuṉai meaning
பிரதான களப் புலங்களிடையே வைக்கப்பட்டு மின்னகத்தின் மூலம் தொடர்பு வரிசைகளில் மின்னியல்முறையில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய புலமுனை — Inter-pole
அணு உலை aṇu ulai meaning
யுரேனியம் அல்லது புளுட்டோனியம் அணுக்களை ஒரு கட்டுப்பாட்டு முறையில் பிளவுபடுமாறு செய்து வெப்பத்தை உண்டாக்குகிற அல்லது கதிரியக்கத்தில் அணுக்களைப் பிளக்குமாறு செய்கிற ஓர் எந்திரம். ஒரு வே… — reactor
அம்பினடி ampiṉaṭi பெயர்ச்சொல் · Noun meaning
திப்பலிமூலம்(தைலவகைப் பரணி தைல. )
ஊடுகதிர் ūṭukatir பெயர்ச்சொல் · Noun meaning
ஊடுகதிர் படமெடுப்பு
அமுதநிலை amutanilai பெயர்ச்சொல் · Noun meaning
மூளை, கண்ட மூலம், மார்பு முதலிய இடங்களில் உள்ள கோளங்களில் அமுதம் தங்கி நிற்கும்
ஆசனரோகம் ācaṉarōkam பெயர்ச்சொல் · Noun meaning
குதத்தில் உண்டாகும் மூலம் பவுத்திரம் உறுப்புத்தள்ளல் ஆகிய நோய்கள்
அட்டிதம் aṭṭitam பெயர்ச்சொல் · Noun meaning
சமூலம் என்பது கொடிவேலி, பசாந்திரி, முருங்கை, வில்வம், நெருஞ்சில், இருவழுதலை, மாவிலங்கு, இராமல்லி, சங்கங்குப்பி, தழுதாழை
அதிர்வலை atirvalai meaning
ஒலி அழுத்தம், மின்சக்தி தீவிரம் அல்லது பிற அளவுகளில் ஒரு அலை தனது சமநிலை அளவுகளில் இருந்து மாறி ஒரு சுழற்சி ஏற்படுவதற்கு அலகு நேரத்தில் எத்தனை தடவைகள் முடிகிறது என்பதைக் குறிப்பி… — frequency
அடிவயிறு aṭivayiṟu meaning
நெஞ்சுக் கூட்தடித்த எழுத்துக்கள்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப்பெரிய உடல் உட்கழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறத… — abdomen
ஊடுபரவல் ūṭuparaval meaning
சுற்றுப்புறத் திசுக்கள் ஊடுருவுதல். வடியும் அல்லது கசியும் திரவம் படிப்படியாக உட்சென்று பரவுதல் — infiltration
அனல்வாயு aṉalvāyu meaning
இது ஓர் எண்ணெய் வாயு. இது பெட்ரோலியத்தைச் சிதைத்து வடித்தல் மூலம் பெறப்படுகிறது. இது விளக் சுேற்றுவதற்கும், சூடாக்குவதற்கும், எஃகினை வெட்டுவதற்கும் பயன்படுகிறது — blaugas
ஊசிபோடல் ūcipōṭal meaning
ஊசி மூலம் மருந்தை உடலில் செலுத்துதல். குருதியில் நேரடியாகக் கலப்பதால் விரைந்த பயனுண்டு. திசு, குருதிக்குழாய் முதலிய பகுதிகளில் ஊசி போடலாம் — Injection
ஆஜானுபாகு ājāṉupāku பெயர்ச்சொல் · Noun meaning
அருகி வரும் வழக்கு. நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற எடையும் உடைய தோற்றம்: காலாட்படை ஆட்கள் ஆஜானுபாகுவாக இருந்தார்கள்.
அஞ்சலட்டை añcalaṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
அஞ்சல் + அட்டை; அஞ்சல் மூலம் செய்தி அனுப்பப் பயன்படும் அட்டை — postcard
அஷ்டமூலம் aṣṭamūlam பெயர்ச்சொல் · Noun meaning
the eight medicinal roots, = சுக்கு, அரத்தை, செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, கோரைக்கிழங்கு, நன்னாரிவேர், காந்சொறிவேர்
அனல்மூலம் aṉalmūlam பெயர்ச்சொல் · Noun meaning
சித்திரமூலம்
இலக்கியம் ilakkiyam பெயர்ச்சொல் · Noun meaning
எண்ணங்களைச் சொற்கள் மூலம் வெளிப்படுத்தும் கலை, இலக்கியம் ஆகும்.
அட்ட தாய் aṭṭa tāy பெயர்ச்சொல் · Noun meaning
திப்பிலிவேர், சரமூலம், கொடிவேலி, எருக்கு, நெருஞ்சில், மாவிலங்கு முதலிய தாயைப் போன்ற எண்வகை மூலிகைகள்
அணுகு ஒளி aṇuku oḷi meaning
கணினி, ஒரு வட்டில் எழுதும் போதோ அல்லது படிக்கும் போதோ கணினி முகப்பில் ஒளியின் மூலம் சமிக்கை அளிப்பது வட்டு இயக்ககத்தில்கூட இது சில சமயம் இருக்கலாம். — access light
ஆக்சன்கள் ākcaṉkaḷ meaning
மனித மூளையில் ஒரு நரம்பணுவிலிருந்து இன்னொரு நரம்பணுவுக்கு இந்த நரம்புகள் மூலம் வெளியீடுகள் அனுப்பப்படும் — axons
ஆவண மூலம் āvaṇa mūlam meaning
வைய விரிவலையில் (www) காணப்படும் அனைத்து ஆவணங்களும் ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்பட் டவை. அவை சாதாரண உரைக் கோப்புகள் ஆகும். , , , , , என்பது போன்ற குறி சொற்களுடன் (Tags) உருவாக்க… — document source
இபிசிடிக் ipiciṭik meaning
Extended Binary Coded Decimal Interchange Code என்பதன் குறும்பெயர். நவீன கணினிகளில் தரவுகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் 8 துண்மிக் குறியீடு. இபிசிடிக் மூலம் 256 தனி எழுத்து… — EBCDIC
அமினோசோல் amiṉōcōl meaning
கரிம அமிலங்களில் (அமினோ அமி லங்கள்) ஒரு கரைசல். இது, குளுக்கோஸ், ஃபிரக்டோஸ், எதில் ஆல்கஹால் ஆகிய அடங்கிய தயாரிப்புகளாகக் கிடைக்கிறது. இதனை வாய் வழியாகவோ நரம்பு வழியாகவோ செலுத்தலா… — aminosol