தேடல் · Search: மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
நோய் நுண்மத்தடை மருந்தாகவும், பாக்டீரியாவுக்கு எதிராகத் தோலைச் சுத்தப்படுத்தும் மருந்தாகவும் பயன்படும் மருந்து. என்ட்சூஃபோன் என்ற சலவைப்பொருள் 3% ஹெக்சாகு ளோரோஃபேன், லானோலின், கொலஸ்டெரோல்ஸ்… — pHisoHex
குளோரோஃபில்லில் இருந்து பெறப்படும் நிறை செறிவூட்டப் பெறாத அவிஃபேட்டிக் ஆல்கஹால் வைட்டமின்-ஈ மற்றும் கேயை இணைப்புருவாக்கப் பயன்படுகிறது — phytol
வைட்டமின் 'கே' என்னும் ஊட்டச்சத்து, பிறந்த குழந்தைக்கு இரத்தக் கசிவு ஏற்படும் போதும் வைட்டமின்-'கே' பற்றாக்குறையின்போதும் கொடுக்கப்றபடுகிறது — phytomenadione
"ஹைடிஃபிலிக் ஜெல்" என்ற மருந்தின் வணிகப் பெயர் — Fibogel
இருமல் உண்டாகும் மையத்தைச் சமனப்படுத்தும் மருந்து. கோடைன் போன்ற குணமுடையது. சளியில்லாத வறட்டு இருமலுக்குக் கொடுக்கப்படுகிறது — phocodine
பிறழ்ச்சியுற்ற கருப்பை, அல்குல் அடித்தளத் தையல், கருப்பை வாய் தையல் ஆகியவற்றுக்கான அறுவை மருத்துவம். பிரிட்டிஷ் மகளிர் மருத்துவ அறிஞர் ஃபோத்தர்கில் பெயரால் அழைக்கப் படுகிறது. — Fothergill's operation
இந்தியாவில் உள்ள லடாக் பகுதியிலுள்ள ஒரு இராணுவ தளமான ஃபோப்பரான் பெயரால் அழைக்கப் படும் வியாதி. இதில் ஆக்ஸிஜன், குறை, வெள்ளணு மிகைக் குருதி, துரையீரல் தமனி இரத்தக்கொதிப்பு, வலது இத… — Phoparan disease
கன்னம் சார்ந்த சீதச் சவ்வில் உண்டாகும் மயிர்ப் பைச் சுரப்பிகள். இவை மஞ்சள் நிற நரம்புக் கரணைகள் போல் தோன்றும் அமெரிக்கத் தோலியல் வல்லுநர் ஜே. ஃபோர்டைஸ் பெயரால் அழைக்கப்படுகிறது. — Fordyce's spots
பெண்ட்டாசோசின் 15 மி.கிராம் பாராசிட்டாமோல் 500 மி.கிராம் அடங்கிய கலவை மருந்தின் வணிகப் பெயர் — Fortagesic
பென்ட்டாசோசின் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Fortral
வைட்டமின் தொகுதிகளில் ஒன்று, பசுங்காய் கறிகள், நொதி (ஈஸ்ட்) ஈரல் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இது சிறு குடலிலிருந்து ஈர்த்துக் கொள்ளப்படுகிறது. வைட்டமின் B, குறைபாட்டினால் உண்டாகும் குருத… — folic acid
இரத்த சோகை நோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் ஃபோலிக் அமிலத்தின் வணிகப்பெயர். முக்கியமாக கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படும் சோகையைத் தடுக்க இது பயன்படுத்தப் படுகிறது — Folicin
மண்டையோட்டின் V, VII நரம்புகளின் வாதம் ஃபிரெஞ்சு உளவியலறிஞர் ஏ.ஃபோவில் பெயரால் அழைக்கப்படுகிறது — Foville's syndrome
பூச்சி மயிர்கள், கண்புருவங்கள், கண் ணிைமை மயிர்களைத்தொற்றும், ஃப்தைரஸ் ப்யூபிஸ் உள்ளடங்கிய பேன் இனம் — phthirus
ஒரு பச்சை நிறமான இருளில் ஒளிர்கின்ற கரைசலாக அமையும் ஒரு சிவப்புப் பொருள். விழிவெண்படலத்தில் ஏற்படும் நைவுப் புண்களைக் கண்டறிய கண் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. — fluorescein
in vive
உடலின் உட்புறத்தைக் காண உதவும் கருவி — endoscope
முதுகெலும்புள்ள விலங்குகளின் உள் அமைப்பு உருவம் — endoskeleton
இதனை ரைடல் நோய் என்றும் கூறுவர். இது கழலை, கண்டமாலை என்றும் அழைக்கப்படும்.இதில் குரல்வளைச் சுரப்பி கல் போல் கடினமாக வீங்கியிருக்கும். இது இருபாலாரிடமும் இளைமைப் பருவத்தில் உண்டாகும் — ligneous thyroiditis
கருவுயிர் உறையின் உள்வரிச் சவ்வு — endoderm
நிறப்பட்டையில் சிவப்பு நிறத்துக்கு அப்பாற்பட்ட கட்புலப்படாக் கதிர்கள் — infrared rays
otitis, internal
adsorbate
மருத்துவமனையிலேயே தங்கி மருத்துவம் செய்து கொள்பவர் — inpatient
கண்விழி விறைப்பு நோய்ச்சிகிச்சையில் கண்ணிமையில் அகமின் வெப்ப மூட்டு தலைப் பயன்படுத்துதல் — cyclodiathermy