தேடல் · Search: மருத்துவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

மருத்துவம் maruttuvam பெயர்ச்சொல் · Noun
மருத்துவர் பரிசோதனை மூலம் நோயினைக் கண்டறிந்து, அதற்கு தகுந்த படி மருந்தினைக் கொண்டு, நோயாளியைக் (அந்நோயினை) குணப் படுத்துதலே, மருத்துவம் எனப்படும்.இதில் பல வகைகள் உண்டு.
மருத்துவம் maruttuvam கட்டுரை · article
1. மருத்துவ அறிவியல் தொடர்புடைய 2 மருந்துகள் மூலம் சிகிச்சை செய்தல். இது அறுவைச் சிகிச்சையிலிருந்து வேறுபட்டது — medical
நோய்க்குறியியல், நுண்ணுயிரியல், சட்ட மருத்துவயியல் போன்ற ஒரு மருத்துவப் படிப்புக் காலத்தில் பாதி நிலையில் படிக்கும் பாடங்கள் — paraclinical
ஃபங்கிசோன் ḵpaṅkicōṉ variant
அம் போட்டெரிசின் B என்ற மருந்தின் வணிகப் பெயர் — fungizone
ஃபங்கிலின் ḵpaṅkiliṉ variant
ஆம் போட்டெரிசின் B என்ற மருந்தின் வணிகப்பெயர் — Fungilin
ஃபவுலர் நிலைப்பாடு ḵpavular nilaippāṭu variant
நோயாளியின் படுக்கையின் தலைப்பகுதியும், அவரின் முழங்காலும் உயர்ந்திருக்கும் வகையில் இருக்கும் நிலை. இதனை அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் ஜி.ஃபவுலர் அமைத்தார் — Fowler's position
ஃபாசல் ḵpācal variant
லிதியம் கார்போனேட் என்ற மருந்தின் வணிகப் பெயர் — phasal
ஃபார் விதி ḵpār viti variant
கொள்ளை நோய்கள் பரவுவதற்கும் குறைவதற்குமான ஒரு முறையான தோரணி பற்றிய விதி. பிரிட்டிஷ் புள்ளியலறிஞர் டபிள்யூ ஃபார் என்பார் இந்த விதியை வகுத்தார் — Farr's law
ஃபார்பர் நோய் ḵpārpar nōy variant
பரவிய கொழுப்பு திசுக்கட்டி அழற்சி. அமெரிக்க எலும்பியலறிஞர் எஸ்ஃபார்பர் பெயரால் அழைக்கப்படுகிறது — Farber's syndrome
ஃபார்மால் டிஹைட் ḵpārmāl ṭihaiṭ variant
ஆற்றல் வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்து 40% ஃபார்மாலின் கரைசல், அறைகளில் தொற்று நீக்கம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நோயியல் திசு மாதிரிகளைப் பாதுகாக்கவும் இதனைப் பயன்படுத்துகிறார்கள் — formal dehyde
எறும்புகளால் வெளியிடப்பட்ட கசிவில் அடங்கிய அமிலம். — formic acid
ஃபாலோப்பிய குழாய்களைப் பகுத்தல் — fallotomy
கருப் பையின் வட்ட வடிவ தசை நார்ச் சவ்வு. — Fallopian ligament
ஃபாஸ்ஃபரஸ் ḵpāsḵparas variant
எலும்பு, நரம்புத் திசுக்களின் முக்கிய அமைப்பானாக அமைந்துள்ள ஓர் அலோகத் தனிமம் — phosphorus
ஃபாஸ்ஃபேட் குறைபாடு ḵpāsḵpēṭ kuṟaipāṭu variant
இரத்தத்தில் ஃபாஸ்ஃபேட்டுகள் குறைவாக இருத்தல் — hypophosphataemia
குருதியில் கரியமில ஃபாஸ்ஃபேட்டுகள் அதிக அளவிலிருத்தல் — phosphataemia
ஃபாஸ்ஃபோடயெஸ்டெரேஸ் ḵpāsḵpōṭayesṭerēs variant
சைக்ளிக் அடினோசின் மோனோஃபாஸ் பேட்டை சிதைய வினையூக்கியாக செயல்படும் நொதி. — phosphodiesterase
இது ஒரு கரைப்பான் ஆகும். அழிந்த திசு எச்சங்களை நீக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நீர்த்த கரைசல் ஆகும் — phosphoric acid
ஃபாஸ்ஃபோரிலேஸ் ḵpāsḵpōrilēs variant
1. ஒரு கரியமற்ற ஃபாஸ் ஃபேட் தொகுதியை வேறொரு கரிய ஏற்பிக்கு மாற்றுவதில் ஈடுபடும் நொதியாகும். இந்த டிரேன்ஸ்ஃபெரேஸ், 2. ஃபாஸ்ஃபரை சிதைக்கும் வினையூக்கியாக செயல்படும் நொதிகளில் ஒரு தொ… — phosphorylase
ஃபாஸ்ஃபோலின் அயோடைடு ḵpāsḵpōliṉ ayōṭaiṭu variant
கோலி னெஸ்டிராசுக்கு எதிரான ஒரு மருந்து — phospholine iodide
ஃபாஸ்ஃபோலைப்பிடு ḵpāsḵpōlaippiṭu variant
ஃபாஸ்ஃபரஸ் கொண்ட கொழுப்பி, அவை லெசித்தினும், ஸ்ஃபிங்கோ மையலினும் ஆகும். உயிரணுப் படலத்தின் கொழுப்புப் பகுதி பெரும்பாலும் ஃபாஸ்ஃபோ லைப்பிடுகள் ஆகும். — phospholipid
1. ஒரு கரிய கூட்டும் பொருளுடன் ஃபாஸ்பேட்டை இணைத்தல், 2 ஏடி பியை ஏ(ட்)டி(ப்)பியாக ஃபாஸ்ஃபேட்டை இணைத்து மிகு திறன் ஃபாஸ்ஃபேட்பிணைப்புகளை உருவாக்குதல் — phosphorylation
ஃபிசெப்டோன் ḵpicepṭōṉ variant
மெத்தாடோன் என்ற மருந்தின் வணிகப் பெயர் — physeptone
ஃபியோகுரோமோசைட்டோமா ḵpiyōkurōmōcaiṭṭōmā variant
அட்ரீனல் மச்சையின் தீங்கற்ற கட்டி அட்ரீனலின், நார் அட்ரீனலின் போன்ற இயக்குநீர்கள் சுரப்பதால், உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் அளவு இரத்த அழுத்தத்தை இடையிடையே அதிகரிப்பதால், தலைவலியும், வியர்வை… — pheochromocytoma