மருத்துவம்

maruttuvam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மருத்துவர் பரிசோதனை மூலம் நோயினைக் கண்டறிந்து, அதற்கு தகுந்த படி மருந்தினைக் கொண்டு, நோயாளியைக் (அந்நோயினை) குணப் படுத்துதலே, மருத்துவம் எனப்படும்.இதில் பல வகைகள் உண்டு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருத்துவம்)
2.
வைத்தியம், யாழ் வகையில் ஒன்று
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 325)
3.
மருத்துவத்துறை; மருத்துவக் கலை; மருந்து; உட்கொள்ளும் மருந்து — medicine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 670)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xqeu93hc/

தமிழ்
“மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqeu93hc/
APA
Oliyon Research. (2026). மருத்துவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xqeu93hc/
MLA
"மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqeu93hc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment