ஃபோக்கோடின்

ḵpōkkōṭiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருமல் உண்டாகும் மையத்தைச் சமனப்படுத்தும் மருந்து. கோடைன் போன்ற குணமுடையது. சளியில்லாத வறட்டு இருமலுக்குக் கொடுக்கப்படுகிறது — phocodine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 847)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kdvx2cw7/

தமிழ்
“ஃபோக்கோடின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdvx2cw7/
APA
Oliyon Research. (2026). ஃபோக்கோடின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kdvx2cw7/
MLA
"ஃபோக்கோடின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdvx2cw7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment