தேடல் · Search: மடித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

144 இல் 101–125 · 101–125 of 144

மசிதல் macital பெயர்ச்சொல் · Noun similar
நெரநெரவென்றிராமல் வழுவழுப்பா யிருத்தல்
மசித்தல் macittal பெயர்ச்சொல் · Noun similar
கடைதல் முதலிய வற்றாற் குழையச்செய்தல்
மடிகால் maṭikāl பெயர்ச்சொல் · Noun similar
முழந்தாளிடும போது மடித்த கால் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மடிசல் maṭical பெயர்ச்சொல் · Noun similar
நாட்படுவதாலும் நீர்ச்சம்பந்ததாலும் பண்டங்களில் உண்டாம் கெடுதி
மடியல் maṭiyal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மடிசல்
மடுத்தல் maṭuttal பெயர்ச்சொல் · Noun similar
சுத்தியல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மட்டிப்பால் maṭṭippāl பெயர்ச்சொல் · Noun similar
மரவகை ()
மதிநாள் matināḷ பெயர்ச்சொல் · Noun similar
மிருகசீரிடநாள் ()
மன்னித்தல் maṉṉittal பெயர்ச்சொல் · Noun similar
மன்னிப்பு கொடுத்தல்
மரிதல் marital பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மரி ( இயற். 3, 52)
மரித்தல் marittal பெயர்ச்சொல் · Noun similar
சாதல்
மறிதல் maṟital பெயர்ச்சொல் · Noun similar
கீழ்மேலாதல்
மறித்தல் maṟittal பெயர்ச்சொல் · Noun similar
தடுத்தல்
மலிதல் malital வினைச்சொல் · Verb similar
நிறைதல்
மழித்தல் maḻittal பெயர்ச்சொல் · Noun similar
தலையை முண்டனஞ்செய்தல்
மாட்டுதல் māṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
இணைத்தல் ()
மாட்டுத்தாள் māṭṭuttāḷ பெயர்ச்சொல் · Noun similar
கரடாக்காகிதம்
மானிட்டால் māṉiṭṭāl similar
பழச் சர்க்கரையை ஆக்சிஜன் குறைப்பு மூலம் கிடைக்கும் ஹெக்சா ஹைடிரிக் ஆல்ககால். இது, ஊடுபரவல் நீர்ப்போக்கு மருந்தாகவும், நரம்புத் திரள் வடியத்தை அளவிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது — mannitoi
மானித்தல் māṉittal வினைச்சொல் · Verb similar
நாணுதல்
மாவீதல் māvītal பெயர்ச்சொல் · Noun similar
நிலம் பங்கிடுகை
மிடித்தல் miṭittal பெயர்ச்சொல் · Noun similar
வறுமையுறுதல்
மிதித்தல் mitittal பெயர்ச்சொல் · Noun similar
அடிவைத்தல்
மீதிடல் mītiṭal பெயர்ச்சொல் · Noun similar
வளர்கை ()
முடிதல் muṭital பெயர்ச்சொல் · Noun similar
முற்றுப்பெறுதல்
முடித்தல் muṭittal பெயர்ச்சொல் · Noun similar
முற்றுவித்தல்