முடிதல்

muṭital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முற்றுப்பெறுதல்
சொன்முறை முடியாது ( சொல். 233) இந்நூன் முடிந்தது முற்றும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடிதல்)
2.
நிறைவேறுதல்
முட்டின்றி மூன்று முடியுமேல் ( 250)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடிதல்)
3.
அழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடிதல்)
4.
சாதல் கயலேர் கண்ணி கணவனொடு முடிய ( 10, சிறப்பிற். 9, கொளு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடிதல்)
5.
தோன்றுதல்
முடிந்தது முடிவது முகிழ்ப்பது மவை மூன்றும் ( 13, 46)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடிதல்)
6.
இயலுதல்
என்னால் அதனைச்செய்ய முடியவில்லை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடிதல்)
7.
சண்டை முட்டுதல்
அவனுக்கும் இவனுக்கும் முடிந்து விட்டான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடிதல்)
8.
சம்பந்தப்படுத்துதல்
அவளுக்கும் இவனுக்கும் முடிந்துவிட்டார்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடிதல்)
9.
சூடுதல்
அவள் தலையிற் பூவை முடிந்தாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடிதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2v6u64gm/

தமிழ்
“முடிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2v6u64gm/
APA
Oliyon Research. (2026). முடிதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2v6u64gm/
MLA
"முடிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2v6u64gm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment