மறிதல்
maṟital
பொருள்கள் · Senses
1.
கீழ்மேலாதல்
மலைபுசையானை மறிந்து ( 7, 9)
2.
மீளுதல் ()
மறிதிரை ( 121)
3.
முதுகிடுதல்
மைந்தர் மறிய மறங்கடந்து ( 6, 14)
4.
விழுதல்
நிழன்மணிப் பன்றி யற்று மறியுமோ ( 2201)
5.
சாய்தல்
எரிமறிந்தன்ன நாவின் ( 196)
6.
கிளர்தல்
மறிகடல் போன்று ( இயற். திருவிருத். 57)
7.
முறுக்குண்ணுதல்
திரிந்து மறிந்துவீழ் தாடி (
8.
பலகாலுந்திரிதல்
நயனாடி நட்பாக்கும் வினைவர்போன் மறிதரும் ( 46)
9.
தடைப்படுதல்
10.
நிலைகுலைதல்.
ஆம்பன் முகவரக்கன் கிளையொடு மறிய ( கணபதி. வாழ்.)
11.
அறுபடுதல்
உன்காது மறியும் ( பெரியாழ். 2, 3, 6, அரும்.)
12.
சாதல்
மறிந்த மகன் றனைச்சுட ( மயான. 38)
13.
துள்ளுதல்
14.
திரும்பல், வீழ்தல், காவல்படுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nb2xk7rr/
தமிழ்“மறிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nb2xk7rr/APA
Oliyon Research. (2026). மறிதல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nb2xk7rr/MLA
"மறிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nb2xk7rr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment