முடித்தல்
muṭittal
பொருள்கள் · Senses
1.
முற்றுவித்தல்
நின்னன்னை சாபமு முடித்தென் னெஞ்சத்திடர் முடித்தான் ( மிதிலை. 88)
2.
நிறைவேற்றுதல்
அருந்தொழில் முடியரோ திருந்துவேற்கொற்றன் ( 171)
3.
அழித்தல் சேனையை
. . முடிக்குவன் ( மிதிலை. 98)
4.
கட்டுதல்
பாஞ்சாலி கூந்தன் முடிக்க ( பெரியதி. 6, 7, 8)
5.
சூட்டுதல்
கூழையுளேதிலாள் கைபுனை கண்ணி முடித்தான் ( 107, 15)
6.
கணி னிக்கும் அதைப் பயன்படுத்துபவருக்கும் இடையே யுள்ள தகவல் தொடர்பை முடித்து வைக்கும் செயல்முறை
— logging off
7.
பிழை காரணமாகக் கணிப்பொறி நிகழ்நிரலை முன்கூட்டியே நிறுத்தல்
— abend
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b9bw76uh/
தமிழ்“முடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9bw76uh/APA
Oliyon Research. (2026). முடித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b9bw76uh/MLA
"முடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9bw76uh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment