மறித்தல்
maṟittal
பொருள்கள் · Senses
1.
தடுத்தல்
மறுபிறப்போட மறித்திடுமே ( 36. 2)
2.
திருப்புதல்
3.
மேல்கீழாக்குதல்
4.
அழித்தல்
மாகமார் புரங்களை மறித்த மாண்பினர் ( 97, 4)
5.
தடுத்தற்குறியாகக் கையசைத்தல்
மாற்றருங் கரதல மறிக்குமாது ( உண்டாட். 21.)
6.
திரும்பச் செய்தல்
7.
திரும்புதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h99n748j/
தமிழ்“மறித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h99n748j/APA
Oliyon Research. (2026). மறித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h99n748j/MLA
"மறித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h99n748j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment