தேடல் · Search: மடித்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
144 இல் 1–25 · 1–25 of 144
மடக்குதல்
தலையணையிலிருந்து தலையைத் தூக்கும்போது முழங்கால் மூட்டுகளும், இடுப்பும் மூளைவெளியுறை அழற்சியில் ஏற்படுவது போன்று வளைதல் — Brudzinski's sign
மடித்தல்
தங்குதல், சோம்பியிருத்தல், சாதல் கெடுதல், முயற்சியறுதல்
அச்சடித்த தாள்களின் மடிக்கப்பட்ட பக்கங்கள். பொதுவாக ஒரு தாள் ஒரு முறை மடிக்கப்பட்டு நான்கு பக்கங்களாகச் செய்யப்படும் — folders
அழித்தல்
கரடாக்காகிதம்
காண்க: குழந்தை
கடைதல்
கெடுமாறுசெய்தல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
நிர்ப்பந்தித்தல்
மடங்கடித்தல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சாராயங் காய்ச்சுதல் ()
பரம்படித்தல்
உருவழித்தல்
முனை மழுங்கச் செய்தல்
மட்டறிதல்
மண்கொணர்ந்து கொட்டுதல்
புதியதாக உருவாக்கப்பட்ட கணினி அமைப்பு எதற்காக வடிவமைக் கப்பட்டதோ அதை உண்மையிலேயே செய்கிறதா என்பதைக் கண்டறியும் செயல்முறை. — evaluation
கடைதல்
கோபித்தல் மத்திரிப்புடைய நாகம் ( 753)
இழவில் அழும்போது மார்பில் மகளிர் அடித்துக் கொள்ளுதல்
தோற்கச்செய்தல்
பிள்ளைகள் உதடு கடித்தல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
வறுமையால் வருந்துதல்