தேடல் · Search: பிணையம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
130 இல் 101–125 · 101–125 of 130
அனைத்து வழங்கன் கணினிகளும் ஒன்றுபோல இருந்து, ஒரேயொரு நெறிமுறையில் (protocol) இயங்குகின்ற கணினிப் பிணையம் — homogeneous network
இரண்டு கணினிகளுக்கிடையே நடைபெறும் தரவு பரிமாற்றத்துக்கான வரையறுப்புகள் ஐஎஸ்ஓ குழுவினால் தரப்படுத்தப்பட்டுள்ளன. அது ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியம் (ISO/OS model) என்று அழைக்கப்படுகிறது. தரவு… — data link layer
பிணையம் அல்லது இணையத்தில் தரவு மறையாக்கம் செய்யப்பட்டு (Encryption) அனுப்பிவைக்கப்படுவதுண்டு. மறுமுனையில் மறைவிலக்கம் செய்யப்பட்டு மூலத்தரவு பெறப்படும். இவ்வாறு மறையாக்கம், மறைவிலக்கம் ச… — dynamic keys
பகுதி வலைப் பின்னல்;வளாகப் பிணையம் : கட்டடம் ஒன்றில் உள்ள பல்வேறு வன்பொருள் சாதனக் கருவிகளை இணைக்கும் தகவல் தொடர்பு பிணையம். தொடர்ச்சியான கம்பியினால் பிணைக்கப் பட்டிருத்தல் அல்லது கட்டடத்தின்… — Local Area Network : LAN
தரவு தொடர் புக்கும் தரவுவைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரே நிரலை அல்லது ஒரே வகையான நிரலைப் பயன்படுத்துகின்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் பிணைக்கப் பட்ட ஒரு பிணையம். சமணி (peer) … — peer-to-peer architecture
அனைத்து பயனாளர் களும் அனைத்துப் பணி நிலையங்களில் தரவுகளை அணுக அனுமதிக்கும் குறும்பரப்பு பிணையம். அர்ப்பண கோப்பு வழங்கிகள் தேவைப்படாது. ஆனால் பயன் படுத்தப்படலாம். — peer-to-peer network
தொலைபேசி வழி இணைப்புப் பெறும் பிணையம் — dial-up networking
ஒர் இணக்கி/தொலைபேசி ஆகியவற்றின் மூலம் பயனாளர் அணுகக்கூடிய கணினி அல்லது கணினிப் பிணையம் — remote system
விரிபரப்பு பிணையம் : பல்லாயிரம் மைல் வட்டாரத் திற்குச் சேவை புரியக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட தகவல் செய்தித் தொடர்பு பிணையம் — wide area network
ஒழுங்கு முறைப்படி பிணையம் (Network) ஒன்றை அல்லது கணினியின் செயல்பாட்டை முழுமையாக ஒழுங்கான முறையில் நிறுத்துவதற்கான மென்பொருள் ஒன்றின் திறன் — automatic shutdown
தவறுகள் ஏற்பட்ட பிறகு அவற்றைக் கண்டுபிடித்து சரி செய்தல் correspondence quality கடித போக்குவரத்துத் தரம் : டெய்சி சக்கரம் மற்றும் சில புள்ளியணி அச்கப்பொறிகளால் கிடைக்கும் அச்சு. அச்சுப் … — corrective maintenance
உட்செலுத்தல் : 1. ஒரு மின்னணு மின்சுற்றுத் தொகுதியில் ஒரு தருக்கமுறை உறுப்பிலிருந்து அடுத்த உறுப்புக்கு ஒரு வாயில் (gate) வழியாகத் தரவு செலுத்தப் படுதல். 2. ஒரு பிணையம் அல்லது சேவை… — gated
1. ஒரு தலைமைப் புரவன் (Host) கணினி பல சிறிய கணினிகளை மேலா ண்மை செய்யும். ஒவ்வொரு சிறிய கணினியும் பல்வேறு பீசி பணிநிலையங்களின் வழங்கனாகச் செயல்படும். இத்தகைய பிணையம் படிநிலைப் ப… — hierarchial computer network
தரவு செய்தித் தொடர்புகளின் பிணையம். இதில் பல தாய்க் கணினிகள் பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தாய்க் கணினியும் சிறிய கணினிகளின் நட்சத்திரத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கின்றன — multistar network
ஒரு பொது கடிகாரத்தின் துடிப்புக்கேற்ப ஒரே நேரத்தில் தகவல் தொடர்பு வழித்தடங்கள் செயல்படும் பிணையம் — synchronous network
இரண்டு கணினிகளுக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்துக்கான வரையறுப்புகள் ஐஎஸ்ஓ குழுவினால் தரப்படுத்தப்பட்டுள்ளன. அது ஐஎஸ்ஓ/ஓஎஸ்ஐ மாதிரியம் (1SO/OSI model) என்று அழைக்கப்படுகிறது. தகவ… — data link layer
ஒரு மாநகரப் பரப்புக்குள் இணையச் சேவை நிலையங்கள் ஒன்றிணைக்கப்படும் இணைப்பகம். மாநகரப் பரப்புக்குள் இருக்கும் ஒரு பிணையத்திலிருந்து இன்னொரு பிணையத்துக்கு அனுப்பப்படும் தரவு இணையத்தின் முதன்மை… — metropolitan area exchange
பல்லாயிரம் மைல் வட்டாரத்திற்குச் சேவைபுரியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட தகவல் செய்தித் தொடர்பு பிணையம் — wide area network (WAN)
தகவல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவில்லை அனுப்பும் முறையைக் கடைப்பிடிக்கின்ற,பாட்டைக் கட்டமைப்பில் அமைந்த ஒரு குறும்பரப்புப் பிணையம் (பணி நிலையங்கள் ஒற்றை,பகிர்வு தகவல் நெடுவழியில் பிணைக்கப்ப… — token bus network
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
தரவு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வில்லை அனுப்பும் முறையைக் கடைப்பிடிக்கின்ற, பாட்டைக் கட்டமைப்பில் அமைந்த ஒரு குறும்பரப்புப் பிணையம் (பணி நிலையங்கள் ஒற்றை, பகிர்வு தரவு நெடுவழியில் பிணைக்… — token bus network
வரிசைமுறையில் அடையாள வில்லையை அனுப்பும் நுட்பத்தைப் பயன்படுத்தும் தகவல் தொடர்புப் பிணையம். இதில் பிணையத்தின் ஒவ்வொரு நிலையமும் அடையாள வில்லையை அதற்கடுத்த நிலையத் திற்கு அனுப்பும் — token ring network
1. இணையம் போன்ற பொதுப்பிணையத்தில் இணைக்கப்பட்ட கணுக்கணினிகளின் தொகுதி. மறையாக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வெளியார் எவரும் அத்துமீறி நுழையா வண்ணம், ஒரு தனியார் பிணையம் போன்றே பாது… — virtual private network
வருங்கால உயர் அகல்கற்றை (Broad Band) விரிபரப்புப் பிணையம். அமெரிக்க அரசு முன்வைத்துள்ள திட்டம். அமெரிக்கா முழுவதும் உள்ள பயனாளர்களுக்கு தகவல், தொலைநகல், ஒளிக்காட்சி மற்றும் குரல் ஆகியவ… — National Information Infrastructure
மனிதனின் மூளையும் நரம்பு மண்டலமும் ஒரு பிணையம் (network) செயல்படுகின்றன. மனித உடலில் செயல்படும் இந்தப் பிணையத் தின் தொழில்நுட்ப அடிப்படையில் ஒரு கணினிப் பிணையத்தை உருவாக்க ஆய்வுகள் நட… — artificial neural network