சகாவுக்கு சகா பிணையம்

cakāvukku cakā piṇaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அனைத்து பயனாளர் களும் அனைத்துப் பணி நிலையங்களில் தரவுகளை அணுக அனுமதிக்கும் குறும்பரப்பு பிணையம். அர்ப்பண கோப்பு வழங்கிகள் தேவைப்படாது. ஆனால் பயன் படுத்தப்படலாம். — peer-to-peer network
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1099)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kgwn5mzb/

தமிழ்
“சகாவுக்கு சகா பிணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kgwn5mzb/
APA
Oliyon Research. (2026). சகாவுக்கு சகா பிணையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kgwn5mzb/
MLA
"சகாவுக்கு சகா பிணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kgwn5mzb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment