தரவு தொடுப்பு அடுக்கு
taravu toṭuppu aṭukku
பொருள்கள் · Senses
1.
இரண்டு கணினிகளுக்கிடையே நடைபெறும் தரவு பரிமாற்றத்துக்கான வரையறுப்புகள் ஐஎஸ்ஓ குழுவினால் தரப்படுத்தப்பட்டுள்ளன. அது ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியம் (ISO/OS model) என்று அழைக்கப்படுகிறது. தரவு பரிமாற்றத்தில் ஏழு அடுக்குகள் (Layers) வரையறுக்கப்பட்டுள்ளன. அவை ஒஎஸ்ஐ அடுக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றுள் இரண்டாவது அடுக்கு தரவுத் தொடுப்பு அடுக்கு எனப்படுகிறது. பருநிலை அடுக்குக்கு (Physical Layer) மேலாக அமைந்துள்ளது. இரண்டு சாதனங்களுக்கிடையே உண்மையில் தகவலைப் பரிமாற்றம் செய்கின்ற மூன்று அடுக்குகளுள் (தரவுத் தொடுப்பு, பிணையம் மற்றும் போக்குவரத்து அடுக்குகள் கீழ் நிலையில் இந்த அடுக்கு அமைந்துள்ளது.
— data link layer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ts8e5saf/
தமிழ்“தரவு தொடுப்பு அடுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ts8e5saf/APA
Oliyon Research. (2026). தரவு தொடுப்பு அடுக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ts8e5saf/MLA
"தரவு தொடுப்பு அடுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ts8e5saf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment