மாநகரப் பரப்பு இணைப்பகம்
mānakarap parappu iṇaippakam
பொருள்கள் · Senses
1.
ஒரு மாநகரப் பரப்புக்குள் இணையச் சேவை நிலையங்கள் ஒன்றிணைக்கப்படும் இணைப்பகம். மாநகரப் பரப்புக்குள் இருக்கும் ஒரு பிணையத்திலிருந்து இன்னொரு பிணையத்துக்கு அனுப்பப்படும் தரவு இணையத்தின் முதன்மை முது, கெலும்புப் பிணையம் வழியாகப் பயணிக்காது. மாநகர இணைப்பகமே இப்பணியை மேற்கொள்ளும்
— metropolitan area exchange
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ka2ahkhq/
தமிழ்“மாநகரப் பரப்பு இணைப்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ka2ahkhq/APA
Oliyon Research. (2026). மாநகரப் பரப்பு இணைப்பகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ka2ahkhq/MLA
"மாநகரப் பரப்பு இணைப்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ka2ahkhq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment