தேடல் · Search: பதிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
கடல் மட்டத்திற்குமேல் உயரங்களைப் பதிவு செய்யக்கூடிய அனிராய்டு பாரமானி — orometer
கடல் மட்டத்திற்கு மேல் உயரங்களைப் பதிவு செய்யக்கூடிய அனிராய்டு பாரமானி — Orometer
இதய அலை இயக்கத்தைப் பதிவு செய்யும் கருவி — cardiograph
காலத்தைத் துல்லியமாகப் பதிவு செய்யும் கருவி — chronograph
குருதித்துடிப்பு, இதயத்துடிப்பு, நுரையீரல் இயக்கம் முதலியவற்றின் இயக்கங்களைப் பதிவு செய்யும் கருவி — kymograph
ஒரு விடயத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள ஆகும் காலத்தினைத் தவிர்க்க, ஒரு முன்னுரை போன்று தரப்படுவது — 1) abstract, 2)wrinkle
ஒரு செயலை செய்யும் ஒழுங்கு.
காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யும்பொழுது, அவ்வழக்கிற்கு வழங்கப்படும் வரிசை எண். — crime number
பத்திரப்பதிவுச் சாலை
ஒரு குறிப்பிட்ட பொருளேயோ, பணியையோ, நாணயத்தையோ கொடுத்துப்பெறுவது. — procurement, purchase
குறிப்பிட்ட தேதியில், நேரத்தில் நடந்தவைகளைப் பதிவுசெய்து, அதன் தடங்களைத் துல்லியமாகக் காட்டும் தன்மை கொண்டது
வரிப்பதிவுப் புத்தகம்
ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் பயன்படும் ஒரு கருவி.
ஒரு காட்சியை அல்லது ஓர் உருவத்தினை அதில் இருந்து எதிர்ந்து வரும் ஒளியை ஓர் ஒளிப்படக்கருவி வழி பதிவு செய்த படம். ஒளியுருவைப் பதிவு செய்யும் பொருள் ஒளியால் தூண்டப்பெற்று வேதிவினை மாற்ற… — photograph
ஒரு கணினிக்குரிய தரவுகளை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு துண் செய்முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்ட… — data logging
பட்டைகள், முகப்புச் சீட்டுகள் ஆகியவற்றில் காந்தமுறையில் குறியீடாகப் பதிவு செய்யப்பட்ட தரவுகளைப் படிப்பதற்கான கையினால் இயக்கக் கூடிய, ஒரு காந்த துண்ணாய்வுச் சாதனம். — data pen
பீசி ஒத்தியல்புக் கணினிகளில் இருக்கும் ஒருவகை விரிவாக்க அட்டை. ஒலியைப் பதிவு செய்ய, ஒலியை மீண்டும் இசைக்கச் செய்ய முடியும். ஒரு WAV அல்லது MIDI கோப்புகளை அல்லது ஒரு இசைக் குறுவட்டி… — sound card
பாலியெஸ்டரை அடிப்பொருளாகக் கொண்டு ஃபெர்ரிக் அமிலத்தைப் பதிவு செய்யும் பரப்பாகக் கொண்டிருக்கும். நாடா சுருணைகள் 500 மீட்டர் நாடாக்களை வைத்திருக்கும். இதில் 100 மீமிகு எட்டியல் அல்லது மேற்… — tapes
யூஸ் நெட் இசைச்செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் பயன்படுத்தப்படுகின்ற கேட்பொலி நாடா வினி யோகத்துக்கான ஒரு வழிமுறை. இந்த முறையில், பதிவு செய்யப்பட்ட ஒரு பாடல் பல்வேறு கிளைப்ப… — tape tree
1. சிரைத்துடிப்பைப் பதிவு செய்தல், 2. ஒரு நிறப்பொருள் ஊடகம் நிறைந்த சிரையை எக்ஸ்ரே படம் பிடித்தல் — phlebography
ஒலிப்பதிவு நாடாக்களில் பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் காந்தத் தன்மையுடைய அய ஆக்சைடு — ferric oxide
தசைச் கருக்கங்களைப் பதிவு செய்யுங் கருவி — myograph
நாடாப்பதிவியில் பதிவு செய்த ஒலியை மீண்டும் கேட்குமாறு செய்தல். ஒலி மீட்பு ஆகும் — playback
நிலப் பரப்பைத் துல்லியமாக அளந்து பதிவு செய்தல். இதிலிருந்து படங்களும் திட்டவரைவுகளும் குறிக்கப் படும். சொத்துகளை அளந்து இடங்கண்டறியவும் கட்டடங்களுக்குத் திட்டப்பாடு அமைக்கவும் அளவையிடல் பய… — surveying
முடிந்த வரை. கிடைக்கக்கூடிய விலையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பங்குத் தொகை, இருப்பு முதலியவற்றை வாங்கவோ விற்கவோ தரகருக்கு அளிக்கப்படும் குறிப்பு. attachement — பற்றுகை: சொத்தைப் பறிம… — at best