தேடல் · Search: நீர்ப்பை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

132 இல் 101–125 · 101–125 of 132

சிறு நீர்ப்பையில் பல்வேறு நிலைகளில் அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவி. — cystometer
சிறுநீர்ப்பையின் உட் புறத்தைச் சிறுநீர்ப்பை உட்புற ஆய்வுக்கருவிமூலம் ஆராய்தல் — cystoscopy
உடலின் கீழ்ப் பகுதி உறுப்புகளில், குறிப்பாக மலக்குடல், சிறுநீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் பக்கவாத நோய் — paraplegia
சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பியில் ஏற்படும் வீக்கம் — prostatitis
அமெரிக்க மகளிர் நோய் மருத்துவர் தாமஸ் வாட்கின்ஸ் பெயராலமைந்த அறுவை சிகிச்சையில் பிதுக்கித் தொடங்கும் கருப்பையை சரி செய்யய கருப்பை யிலிருந்து சிறுநீர்ப்பையைப் பிரித்தெடுத்தல் — watkin's operation
ஆஸ்திரிய மருத்துவர்கள், எர்னெஸ்ட் வெர்த்தீம் மற்றும் ஃப்ரெட்ரிக் ஸ்சாட்டா பெயரால் பிதுக்கத்துக்கான அறுவையில், சிறுநீர்ப்பைக்கும் யோனிக்கால் வாய்க்கும் இடையே கருப்பையை இடநிறுத்தல் — Wertheim-Schauta operation
பித்தநீர்ப்பையினையும், சிறு குடலினையும் அறுவை செய்து அப்புறப்படுத்துதல் — cholecystectomy
சிறுநீர்ப்பையினை யோனிக்குழாயினுள் இறங்கி விடுதல் — cystocoete
ஒரு சிறு நீர்க்குழலுள் செலுத்தும் நுண் குழலுடன் கூடிய சிறுநீர்ப்பை உள்நோக்கி — ureterocystoscope
பெண்களின் சிறுநீர்ப்பையில் நழுவி பைபோல் உப்பல். — urethrocela
குடலுக்கும், சிறுநீர்ப்பைக் குமிடையிலான தொடர்பு இணைப்பு — enterovesical
சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியை அமுக்கி விடுதல் அழுத்தித் தடவுதல் — prostatic massage
கருப்பை, சிறுநீர்ப்பை தொடர்பான — uterovesical
கருப்பை, சிறுநீர்ப்பை இரண்டும் தொடர்புடைய — uterovesical
பெருங்குடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்திச் சிறுநீரகப்பையின் கொள்ளளவை அதிகரிப்பதற் கான அறுவை மருத்துவம் — colocystopiasty
சிறுநீர்ப்பையை ஊடுகதிர் படமெடுப்பு மூலம் பரிசோதனை செய்தல் — cystography
சிறுநீர்ப்பையிலுள்ள ஒரு கல்லை உடைத்து அதன் துகள்களை நீர்த்தாரை மூலம் அகற்றுதல் — litholapaxy
மலக்குடல், சிறு நீர்ப்பை தொடர்பான — recto vesical
பித்தநீர்ப்பைக்கும், முன் சிறு குடலுக்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துதல். பொதுப்பித்தப்பை நாளத்தில் அழற்சி அல்லது அறுவைச் சிகிச்சை காரணமாக நெரிசல் கோளாறு ஏற்படும்போது இந்தப் பிணைப்பு… — cholecystoduodenostomy
பெருங்குடல் மற்றும் சிறுநீர்ப்பை சார்ந்த அல்லது இரண்டுக்கும் இடையிலான தொடர்பு — colovesical
சிறுநீர்ப்பையின் உட்புறத்தை ஆராய்வதற்கான கருவி — cystoscope
சிறுநீர்க் குழாயில் ஏற்படும் நோவை அகற்றும் மருந்து. சிறுநீர்ப்பை அழற்சிக்குப் பயன்படுகிறது — phenazopyridine hydrochłoride
சிறுநீர்க்குழலை, சிறுநீர்ப்பையில் மாற்றிடத்தில் வைத்து பதித்தல் — ureteroneocystostomy
சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — prostatectomy
வழக்கமாக தொற்றின் காரணமாக ஏற்படும் சிறுநீர்த்தாரை மற்றும் சிறு நீர்ப்பையழற்சி — urethrocystitis