வாட்கின் அறுவை மருத்துவம்

vāṭkiṉ aṟuvai maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமெரிக்க மகளிர் நோய் மருத்துவர் தாமஸ் வாட்கின்ஸ் பெயராலமைந்த அறுவை சிகிச்சையில் பிதுக்கித் தொடங்கும் கருப்பையை சரி செய்யய கருப்பை யிலிருந்து சிறுநீர்ப்பையைப் பிரித்தெடுத்தல் — watkin's operation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1167)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yfxb7rry/

தமிழ்
“வாட்கின் அறுவை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yfxb7rry/
APA
Oliyon Research. (2026). வாட்கின் அறுவை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yfxb7rry/
MLA
"வாட்கின் அறுவை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yfxb7rry/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment